கருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Anton பயனரால் கருங்கடல் 1, Black Sea என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: TEST
No edit summary
வரிசை 1:
{{Infobox sea
கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவுக்கும், அனதோலியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது மத்தியதரைக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது. இது பொஸ்போரஸ், மற்றும் மர்மாரா கடல் ஊடாக மத்தியதரைக் கடலுடனும், கேர்ச் நீரிணையூடாக அஸோவ் கடலுடனும் தொடுக்கப்பட்டுள்ளது.
| name = Black Sea
| image =
| caption =
| image_bathymetry = Black Sea map.png
| caption_bathymetry =
| location =
| coords = {{Coord|44|N|35|E|type:waterbody_scale:8000000 |display=inline,title}}
| type = [[கடல்]]
| inflow = [[தன்யூப் ஆறு]], [[Dnieper River|Dnieper]], [[Rioni River|Rioni]], [[Southern Bug]], [[Kızılırmak River|Kızılırmak]], [[Dniester]]
| outflow = [[பொசுபோரசு]]
| catchment =
| basin_countries = [[பல்காரியா]], [[உருமேனியா]], [[உக்ரைன்]], [[உருசியா]], [[சியார்சியா (நாடு)|ஜார்ஜியா]], [[துருக்கி]]
| length = {{convert|1175|km|mi|0|abbr=on}}
| width =
| area = {{convert|436402|km2|sqmi|-2|abbr=on}}
| depth = {{convert|1253|m|ft|0|abbr=on}}
| max-depth = {{convert|2212|m|ft|0|abbr=on}}
| volume = {{convert|547000|km3|cumi|-2|abbr=on}}
| residence_time =
| shore =
| elevation =
| frozen =
| islands = 10+
| islands_category = Islands of the Black Sea
| cities =
| reference =
}}
[[படிமம்:Black Sea map ta.png|thumb|300px|கருங்கடற் பகுதி]]
[[படிமம்:Morzeczarne1.jpg|thumb|right|300px]]
'''கருங்கடல்''' நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு [[கடல்]] ஆகும். இது தென்கிழக்கு [[ஐரோப்பா]]வுக்கும், அனதோலியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது மத்தியதரைக் கடலூடாக [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலுடன்]] தொடர்பு உடையது. இது [[பொஸ்போரஸ்]], மற்றும் [[மர்மாரா கடல்]] ஊடாக மத்தியதரைக் கடலுடனும், [[கேர்ச் நீரிணை]]யூடாக [[அஸோவ் கடல்|அஸோவ் கடலுடனும்]] தொடுக்கப்பட்டுள்ளது.
 
கருங்கடல் 422,000 கிமீ<sup>3</sup> பரப்பளவும், 2210 மீட்டர் அதிகூடிய ஆழமும் கொண்டது. பொஸ்போரஸ் ஊடாக கடல் நீர் உள்வரத்து ஆண்டுக்கு 200 கிமீ<sup>3</sup> ஆகும். சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, சிறப்பாக, மத்திய மற்றும் மைய-கிழக்கு ஐரோப்பா பகுதிகளிலிருந்து, 320 கிமீ<sup>3</sup> நன்னீர் கருங்கடலினுள் சேருகின்றது. இக் கடலுட் கலக்கும் முக்கியமான ஆறு [[தன்யூப்]] (Danube) ஆறு ஆகும்.
 
கருங்கடலைச் சூழவுள்ள நாடுகள், [[துருக்கி]], [[பல்கேரியா]], [[ருமேனியா]], [[உக்ரைன்]], [[ரஷ்யா]], [[ஜோர்ஜியா]] என்பனவாகும். [[கிரீமியன் தீவக்குறை]] ஒரு உக்ரைனியன் [[தன்னாட்சிக் குடியரசு]] ஆகும்.
 
[[இஸ்தான்புல்]], பர்காஸ், வர்னா, கொன்ஸ்தாண்டா, யால்ட்டா, ஒடெஸ்ஸா, செவாஸ்தாபோல், கேர்ச், நொவோரோஸ்ஸிஸ்க், சோச்சி, சுக்குமி, பொட்டி, பட்டுமி, டிராப்சன், சாம்சுன், [[ஸொன்குல்டாக்]] என்பன கருங்கடற் கரையிலுள்ள முக்கிய நகரங்களாகும்.
 
கருங்கடல் (அசோவ் கடல் சேர்க்காமல்) 436,400 சதுர கிமீ (168,500 சதுர மைல்) பரப்பளவு, 2,212 மீ (7,257 அடி) <ref>Surface Area—{{cite web|title=Black Sea Geography |work=University of Delaware College of Marine Studies |url=http://www.ocean.udel.edu/blacksea/geography/index.html|year=2003|accessdate=December 23, 2013}}</ref> அதிகபட்ச ஆழம், <ref>Maximum Depth—{{cite web|title=Europa – Gateway of the European Union Website|work=Environment and Enlargement – The Black Sea: Facts and Figures |url=http://ec.europa.eu/environment/enlarg/blackseafactsfigures_en.htm}}</ref> மற்றும் 547.000 கிமீ 3 (131,000 மைல்). [<ref>{{cite web |title=Unexpected changes in the oxic/anoxic interface in the Black Sea |work=Nature Publishing Group |url=http://www.nature.com/nature/journal/v338/n6214/abs/338411a0.html|date=March 30, 1989|accessdate=December 23, 2013}}</ref> கொள்ளவு கொண்டுள்ளது. இது தெற்கில் போண்டிக் மலைகள் மற்றும் கிழக்கில் காகசஸ் மலைத்தொடரால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் நெடிய கிழக்கு - மேற்கு அளவு 1,175 கிமீ (730 மைல்) ஆகும்.
 
கடந்த காலத்தில், நீர் மட்டம் கணிசமாக வேறுபட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகள் சில நேரங்களில் நில இருந்துள்ளன . சில முக்கியமான நீர் மட்டங்களில், சுற்றியுள்ள நீர் நிலைகளுடன் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. இது போன்ற இணைப்புகளால் தான் கருங்கடல் உலக கடலுடன் இணைகிறது. இந்த நீரியல் இணைப்பு இல்லாத போது, கருங்கடல் உலக [[கடல்]] அமைப்புடன் தொடர்பில்லாத ஒரு [[ஏரி]]யாக இருக்கிறது . தற்போது கருங்கடல் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் உயர்வாக உள்ளதால், [[நடுநிலக் கடல்|மத்தியதரைக்கடல்]] பகுதியுடன் நீர் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.
 
[[File:Black Sea Coast of Batumi, Georgia (Europe).jpg|thumb|250px|பாதுமி [[சியார்சியா (நாடு)|ஜார்ஜியாவில்]] கருங்கடல்.]]
[[File:Cirmea Laspi Sunset.JPG|thumb|250px|கருங்கடலில் சூரிய அஸ்தமனம்.]]
 
== பெயர் ==
 
நிறங்களின் அடிப்படையில் பெயரிடப்பட்ட நான்கு கடல்களில் கருங்கடல் ஒன்றாகும். மற்றவை [[செங்கடல்]], வெள்ளை கடல் மற்றும் [[மஞ்சள் கடல்]] ஆகும்.
 
== நீர் வள இயல் ==
 
கருங்கடல் ஒரு குறு கடல் ஆகும். <ref name=Talley>[Descriptive Physical Oceanography. Talley, Pickard, Emery, Swift. Retrieved 4 November 2013.]</ref> வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை பெறும் கடலின் மேல் அடுக்குகளுடன் ஆழமான கடல் நீர் கலப்பதில்லை. இதன் விளைவாக, 90% ஆழமான கருங்கடல் தொகுதியில் உயிரைத்தாங்கும் தண்ணீர் இல்லை. <ref name=Exploring>[http://www.ceoe.udel.edu/blacksea/research/index.html Exploring Ancient Mysteries: A Black Sea Journey. Retrieved 4 November 2013.]</ref>
 
== சூழலியல் ==
 
கருங்கடல் உப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கடல் சுற்றுச்சூழலில் வாழக்கூடிய உயிரினங்களை ஆதரிக்கிறது. அனைத்து கடல் உணவு வலைகளுக்குள் போல, கருங்கடல் இரு கசை உயிர்கள் உட்பட தான்வளரி பாசிகளை முதன்மை தயாரிப்பாளர்களாக கொண்டுள்ளது.
 
=== மிதவை தாவர உயிரிகள் ===
 
*[[இரு கசை உயிர்கள்]]
*[[இருகலப்பாசி]]
*[[நீலப்பச்சைப்பாசி]]
 
=== அழியக்கூடிய நிலையில் உள்ள விலங்கு இனங்கள் ===
*[[வரிக்குதிரை சிப்பி]]
*[[கெண்டைமீன் (குடும்பம்)]]
 
== நவீன பயன்பாடு ==
===வர்த்தக பயன்பாடு ===
 
==== துறைமுகங்கள் மற்றும் படகு இல்லங்கள் ====
சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் 2013 ஆய்வின்படி, கருங்கடல் பகுதியில் குறைந்தது 30 வணிக [[துறைமுகம்|துறைமுகங்கள்]] இருந்தன. ([[உக்ரைன்|உக்ரைனில்]] 12 உட்பட). <ref name="Черное море признано">{{cite news | url=http://www.blackseanews.net/read/64439 | title=Черное море признано одним из самых неблагоприятных мест для моряков | work=[[International Transport Workers' Federation]] | date=2013-05-27 | accessdate=20 September 2013 | agency=BlackSeaNews}}</ref>
 
==== வணிக கப்பல் போக்குவரத்து ====
=== மீன்பிடித்தல் ===
=== எரிவாயு ஆராய்ச்சி பணிகள் ===
1980 களில் இருந்து, [[சோவியத் ஒன்றியம்]] கடலின் மேற்கு பகுதியில் ([[உக்ரைன்]] கடற்கரை பக்கத்தில்) [[பாறை எண்ணெய்|பெட்ரோலிய]] அகழ்வாராய்ச்சியை தொடங்கியது .
 
=== விடுமுறை தளம் ===
 
[[பனிப்போர்|பனிப்போரின்]] முடிவை தொடர்ந்து, ஒரு [[சுற்றுலா]]தலமாக கருங்கடலின் புகழ் அதிகரித்துள்ளது. கருங்கடலின் சுற்றுலா இப்பகுதியின் வளர்ச்சி துறைகளில் ஒன்றாக மாறியது.
 
=== நவீன இராணுவ பயன்பாடு ===
 
ஸ்ட்ரெய்ட்ஸ் சர்வதேச மற்றும் இராணுவ பயன்பாடு [தொகு]
1936 மான்ட்ரியக்ஸ் மாநாடு கருங்கடல் மற்றும் மத்தியதர கடல்களின் சர்வதேச எல்லைக்கிடையே கப்பல்கள் சென்று வர அனுமதி வழங்குகிறது . எனினும் இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும் ஜலசந்தி தனி ஒரு நாட்டின் ( துருக்கி ) முழு கட்டுப்பாட்டில் உள்ளது. 1982 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் துருக்கி அதன் விருப்பப்படி அந்த ஜலசந்தியை மூட அனுமதிக்கின்றன. <ref>{{cite web|url= http://www.yeniansiklopedi.com/bogazlar-sorunu/%20|title=Montreaux and The Bosphorus Problem}} {{tr icon}}</ref>
 
<gallery>
File:black sea fauna jelly 01.jpg|[[சொறிமுட்டை]], ரோமானிய கடற்கரை அருகில்
File:black sea fauna actinia 01.jpg|[[கடற் சாமந்தி]], ரோமானிய கடற்கரை அருகில்
File:black sea fauna actinia 02.JPG|கடற் சாமந்தி, ரோமானிய கடற்கரை அருகில்
File:black sea fauna goby 01.jpg|கோபி, ரோமானிய கடற்கரை அருகில்
File:black sea fauna stingray 01.jpg|[[ஸ்டிங்க்ரே]], ரோமானிய கடற்கரை அருகில்
File:Black sea mullus barbatus ponticus 01.jpg|ஆட்டுமீன், ரோமானிய கடற்கரை அருகில்
File:Black sea fauna hermit crab 01.JPG|[[துறவி நண்டு]], ரோமானிய கடற்கரை அருகில்
File:Black sea fauna blue sponge.jpg|நீல கடற்பாசி, ரோமானிய கடற்கரை அருகில்
File:Squalus acanthias2.jpg|முள் நாய்மீன்
File:Black Sea fauna Seahorse.JPG|[[கடற்குதிரை]], ரோமானிய கடற்கரை அருகில்
</gallery>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
* [http://blacksea.orlyonok.ru/blacksea.shtml கருங்கடற் சூழலும், கடல்வாழ் உயிரினங்களும் - கற்றல் பக்கங்கள் (ஆங்கிலம்)]
* [http://www.blacksea-archaeology.org/en/zaks_en.html கருங்கடல் தொல்பொருளியல் மையம்]
* [http://www.museum.upenn.edu/Sinop/SinopIntro.htm கருங்கடல் வணிகத் திட்டம்]
* [http://ebs.hit.bg/EN/MAIN.html/ கருங்கடல் வாழ்சூழலியல்]
* [http://earthfromspace.photoglobe.info/spc_blacksea.html வான்வெளியிலிருந்து பூமி: கருங்கடல்]
* [http://www.blackseasymposium.com செப்டெம்பர் 2006 கருங்கடற் கருத்தரங்கு, ரைஸ், துருக்கி]
* [http://www.museum.com.ua/expo/red_monet_en.html வட கருங்கடற் பகுதியின் அரிய நாணயங்கள்]
 
[[பகுப்பு:கடல்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|sl}}
"https://ta.wikipedia.org/wiki/கருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது