"டைக்கோ பிராகி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (L.Shriheeran பயனரால் டைக்கோ பிரா, ரைகோ பிராஹே என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
 
இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது. இங்கே ''பிரா'' ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார். ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்க முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்
{{வானியல்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:வானியலாளர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் இயற்பியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1580796" இருந்து மீள்விக்கப்பட்டது