கணாபத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பயனரால் காணாபத்தியம், கணாபத்தியம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
'''காணாபத்தியம்கணாபத்தியம்''' என்பது [[விநாயகர்|விநாயகரை]] முழுமுதற் கடவுளாக வழிபடும் [[இந்து சமயம்|இந்துசமயப்]] பிரிவாகும்.<ref name="PHILTAR">[http://philtar.ucsm.ac.uk/encyclopedia/hindu/devot/ganap.html Ganapatyas] Article from PHILTAR, Division of Religion and Philosophy, St Martin's College</ref>
 
இந்து சமயத்தில் விநாயகரை வழிபடுதல் என்பது ஏனைய பிரிவுகளிலும் காணப்படும் நடைமுறையாகும். அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களும், வழிபாடுகள், பணிகள் மற்றும் சமய நிகழ்வுகள் ஆகியவற்றை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவர்.
"https://ta.wikipedia.org/wiki/கணாபத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது