ஏகே-47: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 29:
 
'''ஏகே-47''' (''Ak-47'', [[1947]] இன் கலாசுனிக்கோவ் தானியங்கி துப்பாக்கி) [[7.62x39மிமீ|'''7.62 மிமீ''']] தாக்குதல் துப்பாக்கி [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] [[மிகைல் கலாஷ்நிக்கோவ்|மிக்கைல் கலாசுனிக்கோவ்]] என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது.
 
 
 
ஒன்று நிலையான பிடியுடன் (''Fixed Stock'') கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் (''Metal soulder stock'') தயாரிக்கப்பட்டது.
 
 
இந்தத் துப்பாக்கி [[1944]] முதல் [[1946]] வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. [[1949]] முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் [[சுடுகலன்|சுடுகலனாக]] (''Carbine'') அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டது.
 
இதுதான் முதன் முதலில் ''குறைந்த செலவில்'' நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே.
 
 
[[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்றபின் பயன்பாட்டுக்கு வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஏகே-47" இலிருந்து மீள்விக்கப்பட்டது