"வாஞ்சிநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
(clean up using AWB)
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] ஆதிக்கத்திலிருந்த [[புதுச்சேரி]]யில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.
 
வாஞ்சிநாதன், புதுவையில் புரட்சியாளர் [[வ. வே. சு. ஐயர்]] வீட்டில் தங்குவது உண்டு. அங்கு [[பாரதியார்|மகாகவி பாரதியாரையும்]] சந்திப்பார்.{{ஆதாரம்}} ''எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி''யின் ரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது.
 
==ஆஷ் துரை கொலை==
389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1581238" இருந்து மீள்விக்கப்பட்டது