களுதாவளை பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆலய அமைப்பு: [பதிப்புரிமை மீறல் தரம் 9 சமய நூல்]
→‎தலச் சிறப்பு: [பதிப்புரிமை மீறல் தரம் 9 சமய நூல்]
வரிசை 18:
 
'எல்லை நாள் இவர் வந்த காலம் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை' என்ற குறிப்பு கல் வெட்டிலுண்டு. ஆண்டுகள் உருண்டு ஓடிடவே அடியார் கூட்டம் பெருகிடவே ஆலயம் வளர்ச்சியுற்றது. தூபி, கொடிமரம் இல்லாத மடாலய அமைப்புடையது. நவக்கிரக கோவிலும், முருகன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. நாள் தோறும் உச்சிக்காலப் பூசை நடைபெறுகின்றது.
 
==தலச் சிறப்பு==
இவ்வாலயத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான அடியவர்கள் பொங்கலிட்டுத் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர். நேர்த்திக்கடனாக பெறுமதியான பொருட்களை ஆலயத்திற்கு வழங்குவதும், தாங்கள் வேண்டிய காரியம் நிறைவேறியதன் பொருட்டு, '''1008 சங்குகளுடன் கூடிய சங்காபிஷேகம்''', '''108 சங்குகளுடன் கூடிய சங்காபிஷேகம்''', '''ஸ்நபநாபிஷேகம்''', '''ருத்ராபிஷேகம்''' முதலானவற்றை நிறைவேற்றுவதும் அடிக்கடி நடைபெறும்.
 
அத்துடன் குழந்தைகளைப் பெற்றோர் பிள்ளையாரிடமிருந்து விலை கொடுத்து வாங்குதல், குழ்ந்தைகளுக்கு அமுதூட்டுதல் என்பன இவ்வாலயத்தில் நாளாந்தம் மதியப் பூசையின் போது நடைபெறுகின்றன.
 
இவ்வாலயத்தின் தலவிருட்சம் [[வில்வ மரம்|வில்வ மரமாகும்]]. இது ஆலயத்தின் வடதிசையில் உள்ளது.
 
== அறங்காவலர் சபை ==
"https://ta.wikipedia.org/wiki/களுதாவளை_பிள்ளையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது