சர்க்கரைப் பதிலீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சர்க்கரைப் பதிலீடு''' என்பது, [[சர்க்கரை]]யின் ([[இலங்கை வழக்குச் சொல்|இலங்கை வழக்கு]]: சீனி) இனிப்புச் சுவையைத் தரக்கூடிய [[உணவுச் சேர்பொருள்|உணவுச் சேர்பொருட்களுள்]] ஏதாவதொன்றைக் குறிக்கும். இவற்றை "இனிப்பூட்டிகள்" எனவும் அழைப்பது உண்டு. இவை பொதுவாக உணவுக்குக் குறைந்த [[கலோரிப் பெறுமானம்|கலோரிப் பெறுமானத்தைத்]] தருகின்றன. சர்க்கரைப் பதிலீடுகளுட் சில இயற்கையானவை, வேறு சில செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை. செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை "செயற்கை இனிப்பூட்டிகள்" எனப்படுகின்றன.
 
சர்க்கரைப் பதிலீடுகளுள் ஒரு வகை ''உயர்செறிவு இனிப்பூட்டிகள்'' எனப்படுகின்றன. இவை பொதுவான ''மேசைச் சர்க்கரை'' எனப்படும் [[சுக்கிரோசு|சுக்கிரோசிலும்]] பலமடங்கு [[இனிப்பு]]த்தன்மை கொண்டவை. இதனால், உணவில் பயன்படுத்தும்போது மிகக் குறைந்த அளவு இனிப்பூட்டியே தேவைப்படுவதால், இவற்றின் ஆற்றல் பங்களிப்பும் பெரும்பாலும் புறக்கணிக்கத் தக்கதே.
 
[[பகுப்பு:உணவுச் சேர்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைப்_பதிலீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது