இடதுசாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22:
 
===பொருளாதாரம்===
இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகள் [[கெயின்சியப் பொருளியல்]], [[பொதுநல அரசு]] போன்றவற்றில் தொடங்கி [[தொழிற்றுறைச் சனநாயகம்]], [[சமூகச் சந்தை]] என்பவற்றினூடாகப் பொருளாதாரத்தைத் தேசியமயமாக்கல், மையத் திட்டமிடல் என்பவை வரையும், [[அரசின்மையியம்|அரசின்மை]]/ [[கூட்டோச்சற் கொள்கை|கூட்டோச்சற்கொள்கைவாதிகளின்]] (syndicalist) தொழிலாளர் அவைகளை அடிப்படையாகக் கொண்ட தாமே நிர்வகித்துக்கொள்ளும் [[அரசின்மைத் தொழிற்சங்கவாதம்]] (Anarcho-syndicalism) வரை பல்வேறுபட்டவையாக இருந்தன. தொழிற் புரட்சியின்போது, இடதுசாரிகள் தொழிற் சங்கங்களை ஆதரித்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஒருஅரசின்மைவாதிகள், சிலஇடதுசாரி சுதந்திரவாதிகள் போன்றவர்கள் தவிர்ந்ததவிர்த்து பெரும்பாலான இடதுசாரி இயக்கங்கள் பொருளாதாரத்தில் விரிவான அரசுத் தலையீட்டை ஆதரித்தன. சுரண்டல் தன்மை கொண்ட உலகமயமாக்கலையும், அதனால் உருவாகக்கூடிய விளைவுகளையும் இடதுசாரிகள் தொடர்ந்து விமரிசித்து வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், பொருளாதாரத்தின் அன்றாடத் தொழிற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கவேண்டும் என்ற கொள்கைக்கு நடு இடதுசாரிகள் மத்தியில் செல்வாக்குக் குறைந்தது. குறிப்பாகச் சமூக சனநாயகவாதிகள் "மூன்றாவது வழி" என்னும் கருத்தியலின்பால் ஈர்க்கப்பட்டனர்.
சுரண்டல் தன்மை கொண்ட உலகமயமாக்கலையும், அதனால் உருவாகக்கூடிய விளைவுகளையும் இடதுசாரிகள் தொடர்ந்து விமரிசித்து வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், பொருளாதாரத்தின் அன்றாடத் தொழிற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கவேண்டும் என்ற கொள்கைக்கு நடு இடதுசாரிகள் மத்தியில் செல்வாக்குக் குறைந்தது. குறிப்பாகச் சமூக சனநாயகவாதிகள் "மூன்றாவது வழி" என்னும் கருத்தியலின்பால் ஈர்க்கப்பட்டனர்.
 
பிற இடதுசாரிகள், மார்க்சினுடைய பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையிலான [[மார்க்சியப் பொருளாதாரம்|மார்க்சியப் பொருளாதாரத்தில்]] நம்பிக்கை வைத்திருந்தனர். மார்க்சியப் பொருளாதாரம் தனியே மார்க்சில் மட்டும் தங்கியிருந்தது எனச் சொல்வதற்கு இல்லை. இதில் மார்க்சியம் மற்றும் மார்க்சியமல்லாத மூலங்களிலிருந்தும் பல்வேறு கூறுகள் அடங்கியுள்ளன. [[பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்|பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமும்]], தொழிலாளர்களுடைய அரசும், முதலாளித்துவத்திற்கும், கம்யூனிசத்துக்கும் இடையில் உள்ள ஒரு தற்காலிக நிலையாகவே மார்க்சியவாதிகள் கருதினர்.
"https://ta.wikipedia.org/wiki/இடதுசாரி_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது