இடதுசாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''இடதுசாரி அரசியல்''' (''left-wing politics'') என்பது கருத்தியல் நோக்கில் சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அரசியல் நோக்கு அல்லது நிலைப்பாடு ஆகும். பொதுவாக இது [[சமூக ஏற்றத்தாழ்வு]]க்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிரானது.<ref name=Lukes>Lukes, Steven. '[http://as.nyu.edu/docs/IO/244/cup.pdf Epilogue: The Grand Dichotomy of the Twentieth Century']: concluding chapter to T. Ball and R. Bellamy (eds.), [http://books.google.com/books?id=N1h4_NqTOFoC&printsec=frontcover&dq=The+Cambridge+History+of+Twentieth-Century+Political+Thought&hl=en&src=bmrr&ei=Hm1YTuKCIsjd0QH7iOCkDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCoQ6AEwAA#v=onepage&q&f=false The Cambridge History of Twentieth-Century Political Thought].</ref><ref>{{cite book |last=Thompson |first=Willie |year=1997 |title=The left in history: revolution and reform in twentieth-century politics |publisher=Pluto Press }}</ref> இது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலன்களில்நலன்கள் அக்கறைகவனிக்கப்பட கொண்டுள்ளதுடன்வேண்டும் என்றும், சமூகத்தில் காணப்படும் நியாயமல்லாத சமத்துவமின்மைகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறது.<ref name=Lukes/>
 
அரசியலில், இடது, வலது என்னும் பயன்பாடுகள் [[பிரெஞ்சுப் புரட்சி]]யின்போது (1789-1799) உருவாயின. அக்காலத்திய பிரெஞ்சு அரசியல் அவையில், [[முடியாட்சி]]யை ஆதரித்தவர்கள் வலது பக்க இருக்கைகளிலும், அதை எதிர்த்துப் புரட்சியை ஆதரித்ததுடன், [[குடியரசு (அரசு)|குடியரசு]] உருவாக்கப்படுவதை ஆதரித்தவர்கள் இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்து இருந்தனர். அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான மூலம் இதுவே. எனினும், 1815ல் முடியாட்சி மீண்டும் மீள்விக்கப்பட்ட பின்னரே அரசியலில் "இடது" என்னும் சொல் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இடதுசாரி_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது