"மகா சிவராத்திரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,123 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎சிவராத்திரி பற்றிய புராணக் கதைகள்: பதிப்புரிமை மீறல் (இலங்கை தரம் ஒன்பது சமய நூல்)
(→‎சிவராத்திரி விரதம் உணர்த்தும் தத்துவம்: பதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்))
(→‎சிவராத்திரி பற்றிய புராணக் கதைகள்: பதிப்புரிமை மீறல் (இலங்கை தரம் ஒன்பது சமய நூல்))
* '''புகை''' - கர்ப்பூரம், இலவங்கம்
* '''ஒளி'''- மூன்று முக தீபம்
 
==சிவராத்திரி பற்றிய புராணக் கதைகள்==
 
* சிவன் இலிங்கத்தில் தோன்றிய நாள்.
 
* [[பிரம்மா]], [[விஷ்ணு|விஷ்ணுக்களிடையே]] [[சிவன்]] சோதி வ்டிவில் தோன்றிய நாள்.
 
* புனர் உற்பத்திக்காகத் தேவி, பூசை செய்த நாள்.
 
என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட கதைகள் அவ்ற்றுள் சில. இவ்வாறு கதைகள் இருப்பினும் சிவபூசையை ஏற்றுக்கொள்வதற்காக, சிவபெருமான் சோதிப் பிழம்பாய்த் தோன்றிய நாள் '''சிவராத்திரி''' என்பர். அதனால் அன்று சிவபூசை செய்வதே மிக சிறப்பானதாகும்.
 
==இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1581461" இருந்து மீள்விக்கப்பட்டது