கொழுமிய ஈரடுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
==உயிரணுமென்சவ்வில் கொழுமிய ஈரடுக்கு==
[[Image:Cell membrane detailed diagram 4-ta.svg|thumb|300px|left|[[மெய்க்கருவுயிரி|மெய்க்கருவுயிரியின்]] உயிரணு மென்சவ்வு விளக்கப்படம்]]
[[உயிரணு மென்சவ்வு|உயிரணு மென்சவ்வானது]] தட்டையான கொழுமிய ஈரடுக்கு வடிவத்தில் காணப்படும். சில ஆர்க்கியா இனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உயிரினங்களிலும், இவ்வகையான ஈரடுக்கு நிலையே உயிரணு மென்சவ்வில் காணப்படுகின்றது. அந்தக் குறிப்பிட்ட சில ஆர்க்கியா இனங்களில் ஈரடுக்கின்றி, மென்சவ்வானது கொழுமிய தனிப்படையாலானதாக இருக்கின்றது<ref name=Brock2003>{{cite book |author=Parker J, Madigan MT, Brock TD, Martinko JM |title=Brock biology of microorganisms |publisher=Prentice Hall |location=Englewood Cliffs, N.J |year=2003 |edition=10th |isbn=0-13-049147-0 }}</ref>.

==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமிய_ஈரடுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது