"வாஞ்சிநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

388 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
==கௌரவிப்பு==
[[படிமம்:VanchiManiyachiJunction.JPG|thumb|வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு பெயர்ப்பலகை]]
முன்னாள் இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு ''வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு'' என்ற சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. செங்கோட்டையில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு
டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டுள்ளது.<ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/cm-opens-vanchinathan-memorial-in-shencottah/article5494457.ece</ref>
 
==விமர்சனங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1581774" இருந்து மீள்விக்கப்பட்டது