மகா வைத்தியநாதையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பாடப்பட்டமை: *திருத்தம்*
வரிசை 15:
 
==விருதுகள்==
கல்லிடைக்குறிச்சி சபையில், பெரிய வைத்தியநாதையர்வைத்தியநாதய்யர், சின்ன வைத்தியநாதையர்வைத்தியநாதய்யர், வீணை சின்னையா பாகவதர், சுப்பிரமணிய தேசிகர், பிச்சுமணி பாகவதர், ஸ்ரீவைகுண்டம் பாகவதர், தாண்டவராயத் தம்பிரான் என்று பல சங்கீத வித்வான்கள் முன்னிலையில் நடந்த சங்கீத வினிகையில், யாருக்கும் தெரியாத, சங்கீத ரத்னாகரம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டிருந்த சக்கரவாகம் என்னும் ராகத்தைப் பாடினார். வித்வான்களின் முன்னிலையில், சுப்பிரமணிய தேசிகர் வைத்தியநாதையருக்குவைத்தியநாதய்யருக்கு, மஹாமகா என்னும் பட்டத்தை வழங்கினார்.
 
==சாதனை==
"https://ta.wikipedia.org/wiki/மகா_வைத்தியநாதையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது