லாலா தீன் தயாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| movement =
| works =
}}'
'''லாலா தீன் தயாள்''' (Lala Deen Dayal [[பஞ்சாபி மொழி]]: ਲਾਲਾ ਦੀਨ ਦਯਾਲ; 1844–1905) [[இந்தியா]]வைச் சார்ந்த புகைப்பட நிபுணர் ஆவார். இவர் [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்தில் பிறந்தவர். இவர் ''ராஜா தீன் தயாள்'' என்றும் அழைக்கப்பட்டார்.<ref>[[The Library of Congress]] (i.e., the Anglo-American Name Authority) gives the date of his death as 5 July 1905, which is probably an error, and gives the preferred form of his name as "Deen Dayal, Raja". The Union List of Artist Names gives his year of death as 1910 and the preferred form of his name as "Dayal, Lala Deen".</ref>) 1870 களின் மத்தியில் இவர் தொழில்முறை புகைப்பட நிபுணராகப் பணியாற்றினார். இவரது புகைப்பட நிலையங்கள் [[இந்தூர்]], [[மும்பை]] மற்றும் [[ஐதராபாத்து (இந்தியா)|ஹைதிராபாத்]] ஆகிய நகரங்களில் அமைந்திருந்தன. இவர் ஆறாவது ''[[ஐதராபாத் நிசாம்|ஐதராபாத் நிசாமின்]]'' அரசவைப் புகைப்பட நிபுணராக விளங்கினார். 1897 ஆம் ஆண்டு விக்டோரிய அரசியிடமிருந்து விருதும் பெற்றார்.<ref name="sta">{{cite news|url=http://www.hindu.com/2006/11/12/stories/2006111218160500.htm|title=Lala Deen Dayal stamp released: Many photographers fail to match Deen Dayal's ability even today, says Union Minister|date=Nov 12, 2006|work=The Hindu}}</ref>
 
==புகைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லாலா_தீன்_தயாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது