சர்க்கரைப் பதிலீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
[[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆறுவகையான சர்க்கரைப் பதிலீடுகள் பயன்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை, [[இசுட்டெவியா]], [[அசுப்பார்ட்டேம்]], [[சுக்கிரலோசு]], [[நியோட்டேம்]], [[ஏசுசல்பேம் பொட்டாசியம்]], [[சக்கரின்]] என்பவை. இவ்வாறான செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதனால், உடல்நலத்துக்குத் தீங்கு உண்டா என்பது குறித்து பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தூய்மிக்கப்படாத இனிப்பூட்டிகளின் பட்டியல்]]
* [[பால் பத்யிலீடு]]
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.caloriecontrol.org கலோரி கட்டுப்பாட்டு அவை] - செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் பண்டங்கள் உற்பத்தியாளர்களுக்கான வணிகச் சங்கம். {{ஆ}}
 
[[பகுப்பு:உணவுச் சேர்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைப்_பதிலீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது