சுண்டிக்குளம் கடல் நீரேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 26:
| reference =
}}
'''சுண்டிக்குளம் தொடுவாய்''' (''Chundikkulam Lagoon'') என்பது [[இலங்கை]]யின் வடக்கே [[யாழ்ப்பாண மாவட்டம்]], மற்றும் [[கிளிநொச்சி மாவட்டம்]] ஆகியவற்றில் காணப்படும் ஒரு [[கடற்காயல்]] ஆகும். [[சுண்டிக்குளம்]] கிராமம் இந்தக் கடற்காயலுக்கும், [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலுக்கும்]] இடையேயுள்ள குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. இத்தொடுவாய்இக்கடற்காயல் '''ஆனையிறவு தொடுவாய்''' (''Elephant Pass lagoon''), அல்லது '''சுண்டிக்குளம் கடல் நீரேரி''' எனவும் அழைக்கப்படுகிறது..
 
கனகராயன் ஆறு, நெதெலி ஆறு, தேராவில் ஆறு போன்ற தெற்குப் பகுதி [[ஆறு]]களில் இருந்து இத்தொடுவாய்க்கு நீர் வருகிறது. இத்தொடுவாய் [[யாழ்ப்பாணக் கடல் நீரேரி]]யுடன் இணைந்திருந்தது, ஆனாலும் [[ஆனையிறவு|ஆனையிறவில்]] [[தரைப்பாலம்]] கட்டப்பட்டதில் இருந்து இது ஒர் [[ஏரி]]யாகவே கணிக்கப்படுகிறது. இங்குள்ள நீர் உவர் நீர் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சுண்டிக்குளம்_கடல்_நீரேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது