சர்க்கரைப் பதிலீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
==பயன்பாட்டுக்கான காரணங்கள்==
சர்க்கரைப் பதிலீடுகள் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
* உடல் நிறையைக் குறைப்பதற்கு: உடல் நிறையைக் குறைக்க விரும்புபவர்கள் உணவின் மூலம் உள்ளெடுக்கும் கலோரிப் பெறுமானத்தைக் குறைக்கவேண்டி இருக்கிறது. சர்க்கரை கூடிய கலோரிப் பெறுமானம் கொண்டது. இதனால், புறக்கணிக்கத்தக்க கலோரிப் பெறுமானம் கொண்ட சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்தும்போது உணவின் கலோரிப் பெறுமானத்தைக் குறைக்க முடிகிறது. இது உணவின் அளவைக் குறைக்காமல் கலோரிப் பெறுமானத்தை மட்டும் குறைக்கும் ஒரு வழியாக இருப்பதால், பலர் உடல் நிறைக் குறைப்புக்குச் சர்க்கரைக்குப் பதிலாகச் சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
* உடல் நிறையைக் குறைப்பதற்கு
* பற்பாதுகாப்பு
* சர்க்கரை நோய்
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைப்_பதிலீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது