சர்க்கரைப் பதிலீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
==பயன்பாட்டுக்கான காரணங்கள்==
சர்க்கரைப் பதிலீடுகள் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
* '''உடல் நிறையைக் குறைப்பதற்கு''': உடல் நிறையைக் குறைக்க விரும்புபவர்கள் உணவின் மூலம் உள்ளெடுக்கும் கலோரிப் பெறுமானத்தைக் குறைக்கவேண்டி இருக்கிறது. சர்க்கரை கூடிய கலோரிப் பெறுமானம் கொண்டது. இதனால், புறக்கணிக்கத்தக்க கலோரிப் பெறுமானம் கொண்ட சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்தும்போது உணவின் கலோரிப் பெறுமானத்தைக் குறைக்க முடிகிறது. இது உணவின் அளவைக் குறைக்காமல் கலோரிப் பெறுமானத்தை மட்டும் குறைக்கும் ஒரு வழியாக இருப்பதால், பலர் உடல் நிறைக் குறைப்புக்குச் சர்க்கரைக்குப் பதிலாகச் சர்க்கரைப் பதிலீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
* '''பற்பாதுகாப்பு''': உணவில் இருக்கும் சர்க்கரை பற்களில் ஒட்டிக்கொண்டுவிடும். இது, இது பக்டீரியாக்களினால் நொதிக்கப்படும்போது உருவாகும் அமிலங்களினால் பற்குழிகள் உருவாகிக் காலப் போக்கில் பற்கள் சிதைகின்றன. ஆனால், சர்க்கரைப் பதிலீடுகள் [[பக்டீரியா]]க்களால் நொதிக்கப்படுவது இல்லை. இதனால் பற்குழிகள் ஏற்படுவதற்கு இவை உதவுவது இல்லை. சில சர்க்க்கரைப் பதிலீடுகள் பல் நலத்துக்கு உதவுகின்றன. சைலிட்டோல் இவ்வாறான ஒரு சர்க்கரைப் பதிலீடு. இது பக்டீரியாக்கள் பற்களில் தங்குவதையும் தடுக்கிறது.
* பற்பாதுகாப்பு
* சர்க்கரை நோய்
* குருதிச் சர்க்கரைக் குறைவு
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைப்_பதிலீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது