சர்க்கரைப் பதிலீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Assugrin f3453504.jpg|thumb|[[சைக்கிளமேட்]] என்னும் சேர்வையில் இருந்து தயாரிக்கப்படும் [[அசுகிரின்]] என்னும் வணிக இனிப்பூட்டிச் சிப்பங்கள்.]]
'''சர்க்கரைப் பதிலீடு''' (''sugar substitute'') என்பது, [[சர்க்கரை]]யின் ([[இலங்கைத் தமிழ் வழக்குச் சொல்|இலங்கை வழக்கு]]: சீனி) இனிப்புச் சுவையைத் தரக்கூடிய [[உணவுச் சேர்பொருள்|உணவுச் சேர்பொருட்களுள்]] ஏதாவதொன்றைக் குறிக்கும். இவற்றை "இனிப்பூட்டிகள்" எனவும் அழைப்பது உண்டு. இவை பொதுவாக உணவுக்குக் குறைந்த [[கலோரிப் பெறுமானம்|கலோரிப் பெறுமானத்தைத்]] தருகின்றன. சர்க்கரைப் பதிலீடுகளுள் சில இயற்கையானவை, வேறு சில செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை. செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை "செயற்கை இனிப்பூட்டிகள்" எனப்படுகின்றன.
 
சர்க்கரைப் பதிலீடுகளுள் ஒரு வகை ''உயர்செறிவு இனிப்பூட்டிகள்'' எனப்படுகின்றன. இவை பொதுவாக ''மேசைச் சர்க்கரை'' எனப்படும் [[சுக்கிரோசு|சுக்கிரோசிலும்]] பலமடங்கு [[இனிப்பு]]த்தன்மை கொண்டவை. இதனால், உணவில் பயன்படுத்தும்போது மிகக் குறைந்த அளவு இனிப்பூட்டியே தேவைப்படுவதால், இவற்றின் ஆற்றல் பங்களிப்பும் பெரும்பாலும் புறக்கணிக்கத் தக்கதே. சில வேளைகளில் இவ்வாறான சேர்வைகளிலிருந்து கிடைக்கும் சுவை உணர்வு, சுக்கிரோசில் இருந்து கிடைப்பதிலும் வேறுபட்டுக் காணப்படும். இதனால், கூடிய அளவு இயற்கையான சுவையைப் பெறுவதற்காக இவற்றைச் சிக்கலான கலவைகளாகவே பயன்படுத்துகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைப்_பதிலீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது