பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Fruit Stall in Barcelona Market.jpg|thumb|250px|பல்வேறு பழங்கள்]]
{{சமையல்}}
பூக்கும் தாவரங்களில் [[விதை]]யுடன் கூடிய முதிர்ந்த [[சூலகம்|சூலகமானது]] '''பழம்''' என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் உள்ள பழம் காய் எனப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக [[சர்க்கரை]]த் தன்மையைக்கொண்டவைதன்மையைக் கொண்டவை கொண்டவை. இது பழத்தை உண்ண [[விலங்கு]]களையும், [[பறவை]]களையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது.
பழம் எனும் வார்த்தையை உச்சரிக்கும்போதே பழம் உண்ணும் முறையை உணர்த்தும் வகையில் உள்ளது .'ப' எனும்போது பழத்தை வாயில் வைக்கும்போதான உணர்வும் 'ழ'எனும்போது பழம் வாய்க்குள் செல்வது போலும் 'ம்' எனும்போது விழுங்கிய உணர்வும் தோன்றும். இந்த சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை
== பழங்கள் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது