கரீபியக் கடற்கொள்ளையர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
|gross = {{small|'''மொத்தம் (3 படம்):'''}}<br />$2,681,440,232
}}
'''கரீபியக் கடற்கொள்ளையர்கள்''' (''[http://en.wikipedia.org/wiki/Pirates_of_the_Caribbean_%28film_series%29 Pirates of the Carribean]'', பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்) என்ற பெயர் [[வோல்ட் டிஸ்னி கொம்பனி|வால்ட் டிஸ்னிக்கு]] சொந்தமான [[திரைப்படம்|திரைப்படங்கள்]], [[நிகழ்பட ஆட்டம்|வீடியோ விளையாட்டுகள்]] மற்றும் தீம் பார்க்கு ஆகிய மூன்றையும் குறிக்கும். முதலில் ”தீம் பார்க்” எனப்படும் கேளிக்கை நிகழ்ச்சியாக தொடங்கிய கரிபியன் கடற்கொள்ளையர்கள், பின் [[ஜானி டெப்பு]] நடிப்பில் திரைப்படங்களாக எடுக்கப் பட்டன. இது வரை மூன்றுநான்கு கரிபியன் கடற்கொள்ளையர்கள் படங்கள் வெளி வந்துள்ளன. நான்காவதுஐந்தாவது படம் தயாரிப்பில்2014இல் உள்ளதுதொடங்கி 2016ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படங்களின் வெற்றிக்குப் பின்னர், அவற்றின் கதாபாத்திரங்களைக் கொண்ட நிகழ்பட விளையாட்டுகளும் வெளியாகின.
 
==திரைப்படத் தொடர்கள்==
 
===பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் (- தி கர்ஸ் ஆப் ப்ளாக் பியல் (2003)===
 
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - தி கர்ஸ் ஆப் ப்ளாக் பியல் (தமிழில் கரீபியக் கடற்கொள்ளையர்கள் 1 -பிளாக் பெர்லின் சாபம்), 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த சாகச-கற்பனை திரைப்படம் கரீபியக் கடற்கொள்ளையர்கள் திரைப்பட வரிசையில் வெளியான முதல் திரைப்படம் ஆகும்.இது கோர் வெர்பின்ஷ்கியால் இயக்கப்பட்டு மற்றும் ஜெர்ரி பருகெமியரால் தயாரிக்கப்பட்டது.
வரிசை 19:
அதன் வெளியீட்டிற்கு முன்பு, பல கடற்கொள்ளை வடிவத்தின் படங்கள் பல ஆண்டுகளுக்கு வெற்றிபெறவில்லை, எனவே இந்த படம் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
 
===இரண்டாவது ===
கரீபியக் கடற்கொள்ளையர்கள் 2 (பிளாக் பெர்லின் சாபம்)
 
===பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - தி கர்ஸ் ஆப் ப்ளாக் பியல் (2006)===
 
===பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட் (2007)===
 
===பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - அட் வோல்ட்ஸ் எண்ட் (2011)===
 
===பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன் டெல் நோ டேல்ஸ் (2016)===
 
[[bg:Карибски пирати]]
"https://ta.wikipedia.org/wiki/கரீபியக்_கடற்கொள்ளையர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது