கரீபியக் கடற்கொள்ளையர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
 
===பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - தி கர்ஸ் ஆப் ப்ளாக் பியல் (2006)===
கிழக்கு இந்திய கம்பனியின் தளபதியான கட்லேர் பெக்கெட் பிரபு கடற்கொள்ளையன் கேப்டன் ஜாக் ஸ்பெரோவுக்கு உதவியதற்காக வில் டெர்னெர் ஸ்மித் மற்றும் அவனது காதலி எலிசபெத் ஆகியோரை கைது செய்கிறான் . எலிசபெத்தை விடுதலை செய்ய கேப்டன் ஜாக் ஸ்பெரோவிடம் உள்ள திசைமானியை கைப்பற்றி வருமாறு தளபதியான பெக்கெட் பிரபு , வில் டெர்னெர் ஸ்மித்திடம் ஒப்பந்தம் செய்கிறான் . அந்த திசைமானியின் உதவியோடு டேவி ஜோன்ஸ் இதயம் இருக்கும் பெட்டகத்தின் இருப்பிடத்தை கைப்பற்றி அதை கொண்டு கடலை தன் கட்டுபாட்டில் கொண்டுவருவது பெக்கெட் பிரபுவின் திட்டம் .
 
கடலுக்கு அடியில் பெக்கெட் பிரபுவால் மூல்கடிக்கப்பட்ட ப்ளாக் பெர்ல் கப்பலை டேவி ஜோன்ஸ் மீட்டு தந்தற்காக ஜாக், ஜோன்சின் ப்லயிங் டச்மேன் கப்பலில் 100 வருடம் அடிமையாக இருக்கவேண்டும். இந்த கடனில் இருந்து தப்பிக்க ஜாக் ஜோன்சின் இதயத்தை தேடுகிறான். இதயத்தை கண்டுபிடிப்பது , வில் தன் தந்தையை ப்லயிங் டச்மேனில் அடிமையாக சந்திப்பது, கிராகன் என்ற கடல் மிருகத்தை எதிர் கொள்வது, இறுதியில் ஜாக் கிராகனால் டேவி ஜோன்சின் பெட்டகத்துக்குள் ஆடை அடைபடுவது என பல திருப்புமுனைகளை கொண்ட படமாக இது அமைந்தது. $225 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் $1,066,179,725 வசூலை வாரிக்குவித்தது.
 
===பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட் (2007)===
"https://ta.wikipedia.org/wiki/கரீபியக்_கடற்கொள்ளையர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது