முர்சிதாபாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
'''முர்சிதாபாத் மாவட்டம்''' (Murshidabad district, [[வங்காள மொழி]]: মুর্শিদাবাদ জেলা) [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்]] மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது [[கங்கை]] நதியின் இடக்கரையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள ''முர்ஷிதாபாத்'' நகரின் பெயரைக் கொண்டே இம்மாநிலத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
==எல்லைகள்==
5,341 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் எல்லைகளாக ''[[மால்டா'' மாவட்டம்|மால்டா]], ''சகேப்காஞ்'', ''பிர்ப்ஹம்'', ''பர்தாமன்'' மற்றும் [[நதியா மாவட்டம்|நதியா]] போன்ற மாவட்டங்கள் அமைந்துள்ளன. மேலும் இம்மாவட்டத்தின் எல்லை [[வங்காள தேசம்]] நாட்டுடனும் அமைந்துள்ளது.
 
==பொருளாதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/முர்சிதாபாத்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது