மால்டா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
==எல்லைகள்==
இம்மாவட்டத்தின் எல்லைகளாக [[முர்சிதாபாத் மாவட்டம்]], [[வடக்குவடக்குத் தினஜ்பூர் மாவட்டம்]], [[தெற்குதெற்குத் தினஞ்பூர் மாவட்டம்]], [[பீகார்]] மாநிலத்தின் [[புர்ணியா மாவட்டம்]], [[ஜார்கண்ட்]] மாநிலத்தின் [[சாந்தி பர்கானாஸ் மாவட்டம்]] மற்றும் [[வங்காள தேசம்|வங்காளதேசமும்]] இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
==மக்கட்தொகை==
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 39,97,970 ஆகும்.<ref>http://www.census2011.co.in/district.php</ref> மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,071 பேர் எனும் வீதத்தில் உள்ளது. மக்கட்தொகைப் பெருக்க விகிதம் 21.5% ஆகும். மேலும் ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 939 பெண்கள் எனும் அளவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 62.71% ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/மால்டா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது