மால்டா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 18:
| Website = http://malda.nic.in/
}}
'''மால்டா மாவட்டம்''' (Maldah district) [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டமானது மாநிலத் தலைநகர் [[கொல்கத்தா]]விலிருந்து 347 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைநகர் ''இங்கிலீஷ் பஜார்'' என அழைக்கப்படும். ''மால்டா'' ஒரு காலத்த்தில்காலத்தில் வங்காளத்தின் தலைநகராக இருந்தது. இம்மாவட்டத்தில் [[மல்பரி]]ச் செடிகளும், மாமரங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. இதை வடக்கு வங்காளத்தின் நுழைவாயில் (gateway) என அழைப்பர்.
 
==எல்லைகள்==
வரிசை 39:
==பொருளாதாரம்==
[[மாம்பழம்]], [[சணல்]], [[பட்டு]] போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய உற்பத்திப் பொருட்களாகும். இங்கு உற்பத்தியாகும் மாம்பழம் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
==விழாக்கள்==
இம்மாவட்டத்தில்,
வரி 47 ⟶ 48:
* கிறுஸ்துமஸ்
போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மால்டா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது