காரகாடித்தன்மைச் சுட்டெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 72 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''காரகாடித்தன்மைச் சுட்டெண்''' (''pH'') என்பது ஒரு [[கரைசல்|கரைசலின்]] தன்மையை [[அமிலம்|அமிலமா]] அல்லது [[காரம்|காரமா]] என்று குறிப்பதாகும். ஒரு கரைசலின் அமிலக்காரத்தன்மை என்பது அக்கரைசலில் உள்ள [[ஐதரசன்]] ''(நீர்வளி)'' அயனிகளின் அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.
 
காரகாடித்தன்மைச் சுட்டெண்னின் [[வேதியியல்]] வரையறை, "ஐதரசன் அயனிகளின் எதிர்மறையான மடக்கை ஆகும்".
"https://ta.wikipedia.org/wiki/காரகாடித்தன்மைச்_சுட்டெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது