இயங்கியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அசைவு விபரியல் (Kinematics)''' ஒரு பொருளின்புள்ளி அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு பொருட்தொகுதியின் அசைவை அசைவுக்கான காரணத்தை நோக்காமல் அதன் [[நிலை]], [[வேகம்]], [[வேக அதிகரிப்பு விகிதம்]] போன்ற கூறுகளால் விபரித்தல் அசைவு விபரியல் ஆகும். இது [[இயக்கவியல்|இயக்கவியலின்]] ஒரு பிரிவு, இயக்கவியல் [[இயற்பியல்|இயற்பியலின்]] ஒரு பிரிவு ஆகும். இது வானியலில் வான் பொருட்களின் அசைவை முன்கூட்டியே அறியவும் பொறியியலில் தொகுதிகளின் அசைவைக் கண்டறியவும் பயன்படுகின்றது.
 
==வேகம் மற்றும் கதி==
 
வேகம்(velocity) என்பது துணிக்கையொன்றின் இடப்பெயர்ச்சி மாற்றத்தைன் அளவு மற்றும் திசையைக் காட்டும் காவிக் கணியமாகும். கதி (speed) என்பது பொருள் நகர்ந்த தூரத்தின் மாற்றத்தின் அளவாகும் (திசை இல்லை). பொதுவாக அசைவு விபரியலில் திசையைக் காட்டும் காவிக் கணியமான வேகமே கணிப்பிடப்படுகின்றது. சராசரி வேகமானது மாற்ற இடப்பெயர்ச்சியை நேர அளவால் பிரிப்பதால் கிடைக்கப்பெறும் காவிக் கணியமாகும்.
:<math> \overline{\mathbf{V}} = \frac {\Delta \mathbf{P}}{\Delta t} \ ,</math>
 
இங்கு Δ'''P''' என்பது இடப்பெயர்ச்சியையும் Δ''t'' என்பது நேரத்தையும் குறிக்கின்றது.
 
==ஆர்முடுகல்==
 
இது வேகத்தை நேர அளவால் பிரிப்பதால் கிடைக்கப்பெறும் காவிக் கணியமாகும்.
 
:<math> \overline{\mathbf{A}} = \frac {\Delta \mathbf{V}}{\Delta t} \ ,</math>
 
{{Kinematics}}
"https://ta.wikipedia.org/wiki/இயங்கியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது