இயங்கியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
அசைவு விபரியல் [[வானியற்பியல்|வானியற்பியலில்]] வான் பொருட்களின் இயக்கத்தை அறியவும், மற்றும் [[இயந்திரப் பொறியியல்]], [[தானியங்கியல்]], [[உயிர்விசையியல்]] ஆகியவற்றில்<ref name= Biewener>{{cite book |title=Animal Locomotion |url=http://books.google.com/books?id=yMaN9pk8QJAC |author=A. Biewener |isbn=019850022X |publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] |year=2003}}</ref> தொகுதிகளின் அசைவைக் கண்டறியவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, [[விசைப்பொறிகள்]], தானியங்கி கைகள், மனித உடம்பின் [[மனித எலும்புக்கூடு|எலும்புக்கூடு]] ஆகியவற்றின் அசைவுகளை அறியப் பயன்படுகிறது.
 
==திசைவேகமும் வேகமும்==
==வேகம் மற்றும் கதி==
[[File:Distancedisplacement.svg|thumb|300px|left|துணிக்கை ஒன்று சென்ற தூரம் எப்போது அதன் இடப்பெயர்ச்சியை விடக் கூடுதலாகவோ அல்லது அதற்கு சமனாகவோ இருக்கும்.]]
வேகம்[[திசைவேகம்]] (velocity) என்பது துணிக்கையொன்றின் இடப்பெயர்ச்சி மாற்றத்தைன்மாற்றத்தின் அளவு மற்றும் திசையைக் காட்டும் காவிக் கணியமாகும். [[வேகம்]] அல்லது கதி (speed) என்பது பொருள் நகர்ந்த தூரத்தின் மாற்றத்தின் அளவாகும் (திசை இல்லை). பொதுவாக அசைவு விபரியலில் திசையைக் காட்டும் காவிக் கணியமான வேகமேதிசைவேகமே கணிப்பிடப்படுகின்றது. சராசரி வேகமானது மாற்ற இடப்பெயர்ச்சியை நேர அளவால் பிரிப்பதால் கிடைக்கப்பெறும் காவிக் கணியமாகும்.
:<math> \overline{\mathbf{V}} = \frac {\Delta \mathbf{P}}{\Delta t} \ ,</math>
 
இங்கு Δ'''P''' என்பது இடப்பெயர்ச்சியையும் Δ''t'' என்பது நேரத்தையும் குறிக்கின்றது.
 
==ஆர்முடுகல்==
"https://ta.wikipedia.org/wiki/இயங்கியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது