பாளையம் (ஆட்சி நிர்வாக முறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
== பாளைய முறை ==
ஆந்திராவின் தற்போதைய தெலங்கானாவில் ககதிய பேரரசுகளால் பாளைய முறை ஏற்பட்டது என்று ஒரு சில வரலாற்று அறிஞ்சர்கள் கூறுகிறார்கள் . இருந்தாலும் விஜயநகர பேரரசுகளில் முக்கியமான அரசரான குமார கம்பனனால் கி.பி 1336 -. கி.பி. 1378 மதுரையை பிடித்து , அவ்வாரே கேரளா , ஆந்திரா , கர்நாடகா , தமிழ்நாடு என்று துங்கபத்ரா நதிக்கரைக்கு தெற்கில் உள்ள அனைத்து பகுதியையும் தன் வசம் கொண்டு வந்து விரிந்த சமஸ்தானத்தை ஏற்படத்தி கொண்டார். விரிந்த பெரிய சமஸ்தானமாக இருந்து வந்ததால் சிறு சிறு நாடுகளாக பிரித்து அரசாங்க வசதிக்காக அமைத்து கொண்டார் . இதுவே பின்னாளில் " விசுவநாத நாயக்கரின் " மந்திரியாக இருந்த " அரியநாத முதலியால்முதலியாரால் " 72 பாளையங்களாக மதுரையை மையமாகக் கொண்டு பிரிக்கப்பட்டன . இது பின்னாளில் அனைத்து பகுதிகளிலும் அமலாக்க பட்டு 200 பாளையம் வரை பிரிக்கப்பட்டுள்ளன .
 
== குறிப்பிடத்தக்க பாளையங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாளையம்_(ஆட்சி_நிர்வாக_முறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது