ஆடம் ஓப்பெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 46:
ஆடம் ஓப்பல் மே 9, 1837-இல் செருமானிய நாட்டில் உள்ள [[ரூசல்சைம்]] என்னும் ஊரில் வில்ஹெல்ம் என்னும் [[பூட்டு]] செய்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தன்னுடைய தந்தையிடம் தனது 20-ஆம் வயது வரை தொழில் கற்றுக்கொண்டார். பின்னர் இவர் [[புருசல்சு]] நகரிலும் அதற்குப் பின் [[பாரிசு]] நகரிலும் தொழில் பழகுவதற்காகச் சென்றார். பாரிசில் இருந்தபோது அப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட [[தையல் இயந்திரம்|தையல் இயந்திரத்தின்]] மீது விருப்பம் கொண்டார். அந்த இயந்திரத்தைப் பற்றி நன்றாக அறிந்து கொள்வதற்காக ஓப்பெல் 1859-ஆம் ஆண்டு தையல் இயந்திரம் தயாரிப்பவர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது இவரது தம்பி கியார்கும் தொழில் கற்றுக்கொள்ள பாரிசு வந்தார். 1862-இல் ஆடம் ஓப்பெல் ரூசல்சைம் திரும்பினார்.
 
[[பகுப்பு: செருமானியர்செருமனியர்]]
 
[[en: Adam Opel]]
"https://ta.wikipedia.org/wiki/ஆடம்_ஓப்பெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது