குழந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
Birth to 24 Months of Age [http://www.aoa.org/patients-and-public/good-vision-throughout-life/childrens-vision/infant-vision-birth-to-24-months-of-age]</ref>
 
கைக்குழந்தை கருப்பையிலிருந்தே ஒலியை கேட்க ஆரம்பித்து விடும். கருப்பையிலியே தாயின் இதய துடிப்பு, அவரது செரிமான அமைப்பிலிருந்து வரும் சப்தங்கள்,தாயின் குரல், வெளி ஒலிகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் குரல்கள் ஒரு கைக்குழந்தை கேட்க ஆரம்பித்து விடும். மனித குரல்கள், குறிப்பாக தாயின் ஒசை பிறந்த குழந்தைக்கு ஒரு அடக்கும் அல்லது அமைதிப்படுத்தும் விளைவை ஏற்படுத்தும்.<ref> Unborn babies are hearing you, loud and clear [http://www.today.com/moms/unborn-babies-are-hearing-you-loud-clear-8C11005474] </ref>
 
பிறந்த குழந்தைகள் இனிப்பு, கசப்பு, புளிப்பு மற்றும் உப்பு போன்ற சுவைகளை நன்கு உணர முடியும், இருந்தாலும் குழந்தை இனிப்பு சுவையை மிகவும் விரும்புகிறது.<ref>http://www.iloveindia.com/parenting/senses/taste.html</ref><ref>http://nutrition.org.uk/attachments/410_7.%20Adam%20Drewnowski_Science%20behind%20desire%20for%20sweet%20tasting%20foods%20and%20drinks.pdf</ref>
"https://ta.wikipedia.org/wiki/குழந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது