மதராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இசுலாமியக் கல்வி வழங்கும் பள்ளி அல்லது கல்லூரி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மதராசா''' (Madrasa, அரபி: مدرسة‎..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:44, 27 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

மதராசா (Madrasa, அரபி: مدرسة‎) எனும் அரபி வார்த்தைக்கு கல்விச் சாலை என்று பொருள். மேற்குலக நாடுகள் இம்மதராசாவை [[இசுலாம்|இஸ்லாமிய] மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்கள் எனக் குறிபிடுகின்றன. ஆனால் இங்கு மதக்கல்வி மட்டும் பயிற்றுவிக்கப்படுவதில்லை. தற்போது உள்ள 20,000 மதராசாக்களில் வருடந்தோறும் 1.5 மில்லியன் மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். [1]இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அல்ல. மேலும் இங்கு நவீனக் கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.[2] உலகின் முதல் மதராசாவானது அல்-சாஃபா எனும் இடத்தில் தொடங்கப்பட்டது முகம்மது நபி ஆசிரியராகவும் அவரது சீடர்கள் மாணாக்கர்களாவும் இருந்தனர்.

கல்வி நிலையங்களின் வகைகள்

மதராசாக்கள் கீழ்க்கண்ட வகைகளில் செயல்படுகின்றன.

  • அடிப்படைக் கவிலி (Elementary education)
  • தொடக்கக் கல்வி (Primary education)
  • உயர் கல்வி (Secondary education)
  • மேல் கல்வி (Higher education)
  • சட்டக் கல்வி (Law school)
  • மருத்துவக் கல்வி (Medical school)
  • பெண்கல்வி (Medical school)
  • மதரசா மற்றும் பல்கலைக்கழகம் (Madrasa and university)

இந்தியாவில் மதரசாக்கள்

இந்தியாவில் 70,000 மதரசாக்கள் உள்ளன.[3]

இதையும் பார்க்க

புகைப்படங்கள்

<gallery> File:MedresaVisoko.jpg போஸ்னியாவிலுள்ள மதராசா File:Медресе Шир-Дор на площади Регистан в Самарканде.jpg சாமர்கண்டிலுல்ள மதராசா Image:Madrasah1.jpg ஶ்ரீரங்கப்பட்டினத்திலுள்ள மதராசா Image:DarulUloom.jpg வங்காளதேசத்திலுள்ள மதராசா

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதராசா&oldid=1584068" இலிருந்து மீள்விக்கப்பட்டது