கடம் (இசைக்கருவி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 2:
'''கடம்''' [[கருநாடக இசை]]யுடன் தொடர்புடைய [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் [[இசைக்கருவி]] ஆகும். இது ஒரு பெரிய மண் [[பானை]]யில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட [[இசைக்கலைஞர்கள்]] அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.
 
கர்நாடக இசைக் கச்சேரிகளைப்நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை, [[மிருதங்கம்|மிருதங்கத்தை]]ப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது.
 
[[வாய்ப்பாட்டு]]க் [[கச்சேரி]]களுக்குஇசை நிகழ்ச்சிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும் நடைபெறும். [[மிருதங்கம்]], கடம், [[கஞ்சிரா]], [[தவில்]] போன்ற கருவிகள் சேர்ந்த தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்.
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.dinamani.com/tamilnadu/2013/12/12/மானாமதுரை-கடம்-தயாரிக்கும்-/article1941147.ece மானாமதுரை கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசிய விருது]
* [http://tamil.thehindu.com/opinion/reporter-page/இசையில்-சர்வதேசத்தையும்-அதிர-வைக்கும்-மானாமதுரை-கடம்/article5458865.ece இசையில் சர்வதேசத்தையும் அதிர வைக்கும் மானாமதுரை கடம்]
* [http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/portrait-of-a-ghatammaker/article5506659.ece ''Portrait of a ghatam-maker'']
 
{{கருநாடக இசை பற்றிய குறுங்கட்டுரைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கடம்_(இசைக்கருவி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது