வேற்சுவல் பொக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
வெற்சுவல் பாக்ஸ் எக்ஸ்86(X86) வன்பொருள் பயன்படுத்த வல்ல ஒரு பொது பயன் கொண்ட ஒரு முழு மெய்நிகர் மென்பொருள் .பெரும்பாலும்
வெற்சுவல் பாக்ஸ் வழங்கியை இலக்காக கொண்டு உள்ளது.டெஸ்க்டாப் மற்றும்பதிகணினி ஆகியவற்றிலும் பயன் படுத்த எதுவாக வழிவகை செய்யப்பட்டு உள்ளது .
==மெய்நிகர்பெட்டி பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் ==
===ஒருமிக்க நேரத்தில் பல இயக்குதளம் இயக்கும் திறன் ===
ஒன்றுக்கு மேற்பட்ட இயக்குதளத்தை நாம் பெரிதும் பயன்படுத்துவது இல்லை .அப்படியே தேவை பட்டாலும் நாம் அதனை நமது கணினியில் உள்ள வன்தட்டுநிலைநினைவகத்தில்அதனை நிறுவ வேண்டும் அதன் பிறகு தான் அதனை நாம் பயன்படுத்த முடியும்.அவ்வாறு அல்லாது பல இயகுதலங்களை நாம் நம்முடைய வன்தட்டுநிலைநினைவகத்தில் அதனை நிறுவாமல் .

வன்தட்டுநிலைநினைவகத்தில் ஒரு பகுதியை செயற்கை வன்தட்டுநிலைநினைவகத்தில்(virtual-Harddisk ) அவற்றை நிறுவி அதனை பயன் படுத்த தொடங்கலாம் .இதன் மூலம் பல இயகுதலங்களை நாம் உருவாக்கிய செயற்கை வன்தட்டுநிலைநினைவகத்தில்நிறுவி பயனபடுத்தலாம் .இதனை போலவே நினைவகத்தில் (ram )ஒரு பகுதியை செயற்கை நினைவகமாக மாற்றி பயன்படுத்தலாம் .இதற்கு ஒரு கட்டுப்பாடு உள்ளது நாம் உருவாக்கும் செயற்கை நினைவகம் மற்றும் வன்தட்டுநிலைநினைவகம் மெய்யான நினைவகம் மற்றும் வன்தட்டுநிலைநினைவகம் கொண்டு உள்ள திறனை விட குறைவாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒருமிக்க நேரத்தில் பல இயக்குதளம் இயக்க படுவதால் நாம் அடையும் நன்மைகள்

1)பெரும் அளவில் மின் சிக்கனம் ஏற்படும் .

2)வன்பொருள் முதலிட்டில் செலவினம் குறையும் .

3)ஒட்டுமொத்த உரிம செலவு குறையும்.

4)பயனர் வேலை வெகுவாக குறைக்க படுகிறது.

==ஊடகங்கள்==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/வேற்சுவல்_பொக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது