வேற்சுவல் பொக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
===சுலப மென்பொருள் நிறுவல்===
மென்பொருள் விற்பனையாளர் தங்கள் தயார் செய்யும் மென்பொருள் வன்பொருளில் இட்டு அதனை பயன் படுத்தி அதில் வரும் நற்பயன் தீபயன்கள் கண்டு அவற்றை அடுத்து அடுத்து வரும் புதிய பதிப்புகளை .பயன் படுத்த பல கணினிகள் தேவை படுகின்றன.மேலும் பல இயக்குதளங்கள் அவை எவ்வாறு செயல் படுகிறது என்பது அவர்களுக்கு தேவை படுகிறது .இத்தருணத்தில் அவர்கள் அதிக பொருட்செலவில்லாமல் ஒரு கணினியில் பல இயகுதலங்களை நிறுவி அவை எவ்வாறு செயல்படுகிறது என்பதை மெய்நிகர்பெட்டி மூலம் சுலபமாக செயல் படுத்தி சரி பார்க்க முடியும் .
===மென்பொருள் சோதனை மற்றும் பேரிடர் மேலாண்மை ===
மென்பொருள் உருவாக்கிய பிறகு அதன் தரம் ,இயக்கு திறன் முதலிய பல பண்புகள் அதனுடன் குறிப்பிட பட வேண்டும் .அப்படி குறிப்பிட அவை சோதனைக்கு உட்படுத்த பட வேண்டும் .இப்படி சோதனை செய்ய பட வேண்டிய மென்பொருள்களை நிறுவி அதன் பயன்பாட்டை அறிய அதிக பொருட்செலவு அதனை பயன் படுத்தும் இயக்குதளம் நிறுவ செலவாகும் அதனை குறைத்து செயற்கை வன்பொருளை நாம் மென்பொருளுக்கு ஏற்ப மாற்றி அமைத்து அதனை பயன் படுத்தலாம் .மேலும் இந்த மெய் நிகர்பெட்டியில் நீங்கள் பயன் படுத்தும் செயற்கை வன்தட்டுநினைவகம் ,நகல்எடுக்கவல்லது ,ஒரு கணினியில் இருந்து மற்றும் ஒரு கணினிக்கு மாற்றவல்லது(porting ).பேரிடர் ஏற்படும் காலத்தில் .நன்கு செயல் பட்ட முன் ஒரு காலத்திற்கு கொண்டு செல்ல வல்லது (restore to previous working state ). இச்செயலை செய்வதின் மூலம் நாம் பேரிடர் ஏற்படும் காலங்களிலும் வெகு விரைவில் நம்மால் மென்பொருள் சேவையை மீண்டும் துவக்க முடியும் .
 
==ஊடகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேற்சுவல்_பொக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது