வேற்சுவல் பொக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
மூல இயக்குதளம் என்பது நாம் மெய் நிகர் பெட்டியை நிறுவ பயன் படுத்தும் இயக்குதளம் ஆகும். இது மூல வன்தட்டு நினைவகம்(system harddisk ) மற்றும் மூல நினைவக(System RAM ) துணை கொண்டு இயங்கும். மெய் நிகர் பெட்டியில் ஏற்பாடு எந்த மாற்றமும் இந்த வன்தட்டு நினைவகம் மற்றும் நினைவகத்தை பாதிக்காது .
===அதிதி இயக்குதளம் ===
அதிதி இயக்குதளம் என்பது மெய் நிகர் பெட்டியில் நாம் நிறுவும் இயக்குதளம் ஆகும். இது நாம் உருவாக்கும் செயற்கை வன்தட்டு நினைவகம்(system harddisk ) மற்றும் மூல நினைவக(System RAM ) துணை கொண்டு இயங்கும்.யுனிவர்சல் சீரியல் பஸ் என்னும் தகவல் மாற்று கருவி,விசைபலகை ,சுட்டி ,அச்சு இயந்திரம் ஆகிய அனைத்தும் மூல இயக்குதளத்தில் நாம் பயன் படுத்தும் அதே திறன் அளவில் அதிதி இயக்குதளதிலும் இயங்கும் .மெய்நிகர்பெட்டியில் நாம் பயன் படுத்த நமக்கு இக்கருவிகள் தனிய தேவை படமாட்டாது.
 
==ஊடகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேற்சுவல்_பொக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது