இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பிழையான தகவல்கள் நீக்கம்
வரிசை 85:
 
== பெயர் ==
[[File:Merneptah Israel Stele Cairo.JPG|thumb|upright|இந்த மெனெப்தா நடுகலிலுள்ள எழுத்து முறை "இசுரேல்" என்று குறிப்பதாக பல விவிலிய தொல்பொருளாளர்கள் மொழிபெயர்த்துள்ளனர். இதன் மூலம் "இசுரேல்" எனும் பதம் வரலாற்றுப் பதிவில் கிடைக்கப்பட்டுள்ளது.]]
இசுரேல் என்னும் பெயர் [[எபிரேய மொழி]] (''ஹீப்றூ'' அல்லது ''ஹீப்ரூ'') விவிலியத்தில் உள்ள ஒரு நிகழ்வின் அடிப்படையில் உருவாகியது. எபிரேய விவிலியத்தில் [[யாக்கோபு]] (Jacob) என்பவர் ஒரு காலத்தில் தன் எதிரியிடம் இருந்து இன்று இசுரேல் என்று அழைக்கப்படும் இந்நிலத்தை போரிட்டு வென்றெடுத்தார். அப்படி இந்நிலத்தை மீட்டபின் அவரை எல்லோரும் இசுரேல் என அழைத்தனர். எனவே யாக்கோபு உருவாக்கிய நிலம் தான் இசுரேல். யாக்கோபின் மக்கள் இசுரேலியர்கள் எனப்படுவர்.
1948 இல் சுதந்திரத்தைத் தொடர்ந்து, அந்நாடு "இசுரேல் அரசு" (''மெதிநாத் யிஸ்ராஎல்'') என்பதை எடுத்துக் கொண்டது. இதனுடன் [[இசுரேல் தேசம்]], [[சீயோன்]], [[யூதேயா]] ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டன.<ref>{{cite news |work=The Palestine Post |location =Jerusalem |date=7 December 1947 |page=1 |title=Popular Opinion |url= http://www.jpress.org.il/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToSaveGifMSIE_TAUEN&Type=text/html&Locale=english-skin-custom&Path=PLS/1947/12/07&ChunkNum=-1&ID=Ar00105&PageLabel=1}}</ref> In the early weeks of independence, the government chose the term "Israeli" to denote a citizen of Israel, with the formal announcement made by [[Foreign Affairs Minister of Israel|Minister of Foreign Affairs]] [[Moshe Sharett]].<ref>{{cite news |url= http://www.time.com/time/magazine/article/0,9171,798687-2,00.html |work=Time |location =New York |date=31 May 1948 |title=On the Move |accessdate=6 August 2007}}</ref>
 
[[இசுரேல் தேசம்]], [[இசுரயேலின் பிள்ளைகள்|இசுரயேலர்]] ஆகிய பெயர்கள் விவிலிய [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரயேல் அரசு]] பற்றியும் முழு யூத அரசு பற்றியும் குறிக்கப் பயன்பட்டது.<ref name=levine>{{cite news | last = Levine |first = Robert A. |title = See Israel as a Jewish Nation-State, More or Less Democratic |work=The New York Times |date = 7 November 2000 |accessdate =19 January 2011 |url= http://www.nytimes.com/2000/11/07/opinion/07iht-edlevine.t.html}}</ref> இசுரேல் எனும் பெயர் குலப்பிதாவாகிய [[யாக்கோபு]]வை (<small>எபிரேயம்:</small>&nbsp;''{{Unicode|Yisraʾel}}'', ''{{Unicode|Isrāʾīl}}''; [[Septuagint]] {{lang-el|Ἰσραήλ}} ''Israēl''; "struggle with God"<ref>{{cite book |title=Longman pronunciation dictionary |first=John C. |last=Wells |publisher=Longman |location=Harlow, England |year=1990 |isbn=0-582-05383-8 |page=381}} entry "Jacob".</ref>) குறிக்கப் பயன்பட்டது. எபிரேய விவிலியத்தின்படி, அவர் கடவுளின் தூதனுடன் மல்யுத்தம் செய்து வென்ற பின் அப்பெயர் அவருக்கு கிடைத்தது.<ref>"And he said, Thy name shall be called no more Jacob, but Israel: for as a prince hast thou power with God and with men, and hast prevailed." ([[Book of Genesis|Genesis]], 32:28, 35:10). See also [http://www.mechon-mamre.org/p/pt/pt1312.htm Hosea 12:5].</ref> யாக்கோபின் பனிரெண்டு மகன்களும் [[இசுரயேலர்|இசுரயேலரின்]] மூதாதையர்கள் ஆவர். இவர்கள் ''இசுரேலின் பனிரெண்டு குலங்கள்'' அல்லது ''இசுரயேலின் பிள்ளைகள்'' எனவும் அழைக்கப்படுவர். யாக்கோபும் அவர் மகன்களும் கானானில் வாழ்ந்தாலும் பஞ்சத்தின் நிமித்தம் எகிப்துக்கு செல்ல கட்டாயமாக்கப்பட்டு, அவர்களின் நான்காம் தலைமுறை [[மோசே]] வரை அங்கு வாழ்ந்தனர்.<ref>{{Bibleverse||Exodus|6:16–20|HE}}</ref> மோசே தலைமையில் இசுரயேலர் கானானுக்குத் திரும்பினர். ஆரம்ப தொல்பொருளாய்வுப் பொருள் மெனெப்தா நடுகலில் "இசுரேல்" என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பண்டைய எகிப்தின் இந்நடுகல் கி.மு. 13ம் நூற்றாண்டைக்குரியது.<ref>{{Harvard citation no brackets|Barton|Bowden|2004|p=126}}. "The Merneptah Stele ... is arguably the oldest evidence outside the Bible for the existence of Israel as early as the 13th century BCE."</ref>
 
இது யூதம், கிறித்தவம், இசுலாம், [[பகாய் சமயம்|பகாய்]] ஆகிய [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய சமயங்களுக்கு]] புனிதமாக இருப்பதால் [[திருநாடு]] எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி யூதேயா, சமாரியா, தென் சிரியா, சிரியா பாலத்தீனா, [[எருசலேம் பேரரசு]], இதுமேயா மாகாணம், கோலே-சிரியா, ரெட்டேனு மற்றும் கானான் உட்பட்ட பல பெயர்களால் பல நூற்றாண்டுகளிலும் அழைக்கப்பட்டுள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இஸ்ரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது