வன் தட்டு நிலை நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
==காந்த பதிவு முறை ==
வன் தட்டு தரவுகளை காந்த பதிவு முறை வழியாக பதிவேற்றுகிறது .ஒரு பெர்ரோகாந்த மென் படலம் வாயுலக இந்நிகழ்வு நடக்கிறது .இந்த காந்த அதிர்வுகள் இருமம்மாக(bits) சேமித்து வைக்கப்படும் .மேல இருக்கும் உட்பாகங்கள் சித்திரத்தில் இருக்கும் தட்டு போன்ற அமைப்பு பிளாட்ட்டர் எனப்படும் இந்த பிளாட்ட்டர் அளவு வன் தட்டு சேமிக்கும் திறன் பொருட்டு அதன் அளவு பெரிதாகும் .இதில் தான் நாம் சேமிக்கும் அணைத்து தரவுகளும் இருக்கும் .பொதுவாக 5400 சுழர்சி/நிமடத்திற்கு அல்லாது 7200சுழர்சி/நிமடத்திற்கு மேசை கணினிஇல் பயன் படுத்த படுகிறது.
==செயலாக்க பண்புகள் ==
===தகவல் பெற எடுக்கும் நேரம் ===
ஒரு வினாவை நாம் இயக்குதளத்தில் இடும்போது அல்லாது ஒரு கட்டளை பிறபிக்கும் போது.அதற்கு தேவையான தகவல்களை வன் தட்டு இடம் இருந்து எவ்வளவு வேகமாக நமக்கு அதற்கான பதில் அல்லாது அக்கட்டளைக்கான செயல் நாடி பெரும் போது .அந்த நிமிட கணக்கை கொண்டு அதன் செயலாக்க பண்புகளை கணிக்கபடுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வன்_தட்டு_நிலை_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது