வன் தட்டு நிலை நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
===தகவல் பெற எடுக்கும் நேரம் ===
ஒரு வினாவை நாம் இயக்குதளத்தில் இடும்போது அல்லாது ஒரு கட்டளை பிறபிக்கும் போது.அதற்கு தேவையான தகவல்களை வன் தட்டு இடம் இருந்து எவ்வளவு வேகமாக நமக்கு அதற்கான பதில் அல்லாது அக்கட்டளைக்கான செயல் நாடி பெரும் போது .அந்த நிமிட கணக்கை கொண்டு அதன் செயலாக்க பண்புகளை கணிக்கபடுகிறது.
===தரவு பரிமாற்ற விகிதம்===
தரவு வன் தட்டுஇல் இருந்து மற்ற சேமிப்பு வன்பொருளுக்கு பரிமாற்றம் நடை பெரும் விகிதம் பையட் அளவுகளால் கணக்கிடபடுகிறது.அவை பெரும்பாலும் 1000 மெகாபைட்டு அளவுக்கு மேல் உள்ளது .
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வன்_தட்டு_நிலை_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது