கொழுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 58 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 6:
உண்ணத்தக்க [[விலங்கு|விலங்குக்]] கொழுப்புகளுக்கான உதாரணங்கள்: [[பன்றி|பன்றிக்]]கொழுப்பு, [[மீன்]] எண்ணெய், [[வெண்ணெய்]]/நெய் மற்றும் [[திமிங்கிலம்|திமிங்கிலக்]] கொழுப்பு. இவை விலங்குகளின் [[தோல்|தோலுக்கு]] அடியிலிருந்தும், [[பால்]] மற்றும் [[இறைச்சி|இறைச்சியிலிருந்தும்]] கிடைக்கும் கொழுப்புகளிலிருந்துப் பெறப்படுகின்றன. உண்ணத்தக்க [[தாவரம்|தாவரக்]] கொழுப்புகளுக்கான உதாரணங்கள்: [[நிலக்கடலை]], [[சோயா அவரை]], [[சூரியகாந்தி]], [[எள்]], [[தேங்காய்]] மற்றும் ஆலிவ் எண்ணெய்கள். அடுதலுக்கு உபயோகிக்கப்படும் [[காய்கறி]] நெய் (டால்டா), அடுதலிலும், பரப்பியாகவும் பயன்படும் [[வனஸ்பதி]] ஆகியன மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணெய்களை ஹைட்ரசனேற்றம் செய்வதன் மூலம் பெறப்படுகின்றன.
 
இந்த கொழுப்புகளுக்கான உதாரணங்களை '''நிறைவுற்ற கொழுப்புகள்''' மற்றும் '''நிறைவுறாநிறைவுறாக் கொழுப்புகள்''' என வகைப்படுத்தலாம். நிறைவுறா கொழுப்புகளை [[இயற்கை|இயற்கையில்]] சாதாரணமாகக் காணப்படும் '''ஒருபக்ககொழுப்புகள்''' என்றும், இயற்கையில் அரிதாகவும் ஆனால் பகுதி ஹைட்ரசனேற்றம் செய்யப்பட [[காய்கறி]] எண்ணெய்களில் பெருமளவிலும் உள்ள '''மாறுபக்ககொழுப்புகள்''' என்றும் பகுக்கலாம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது