இடைமணமியமாக்கப்பட்டக் கொழுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
{{கொழுப்புகள்}}
'''இடைமணமியமாக்கப்பட்டக் கொழுப்பு''' (Interesterified fat) என்பவை ஒரு [[டிரைகிளிசரைடு]] [[மூலக்கூறு|மூலக்கூறிலிருந்து]] மற்றொரு [[மூலக்கூறுகள்|மூலக்கூறுக்கு]] மாற்றப்பட்ட [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்களைக்]] கொண்ட ஒருவகை எண்ணெய்களாகும். இடைமணமியமாக்கப்படும் வினையானது கொழுப்பு அமிலங்களை மாற்றுவதில்லை. பொதுவாக, [[உருகுநிலை|உருகுநிலையை]] மாற்றுவதற்கும், [[கொழுப்பு]] அழுகலைத் தாமதப்படுத்துவதற்கும், பொரித்தலுக்கு மிகவும் ஏற்ற எண்ணெயை உருவாக்குவதற்கும், [[நிறைவுற்ற கொழுப்பு|நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களைக்]] கொண்ட நல்ல சுவையான மார்கரின் தயாரிப்பதற்கும், இந்த இடைமணமியமாக்கப்படும் வினையானது உதவுகின்றது. [[மாறுபக்க கொழுப்பு|மாறுபக்க கொழுப்புகளை]] உருவாக்கும் பகுதியாக ஹைட்ரசனேற்றப்பட்டஐட்ரசனேற்றப்பட்ட எண்ணெய்களைப் போலன்றி, [[உணவு|உணவுத்]] [[தொழிற்சாலை|தொழிலகங்களில்]] உபயோகப்படுத்தப்படும் இடைமணமியமாக்கப்பட்டக் கொழுப்புகளை, எளிமை மற்றும் [[பொருளாதாரம்|பொருளாதாரக்]] காரணங்களுக்காக, ஹைட்ரசனேற்றப்பட்டஐட்ரசனேற்றப்பட்ட கொழுப்புகளிலிருந்துப் பெற முடியும்.
 
[[பகுப்பு:கொழுப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இடைமணமியமாக்கப்பட்டக்_கொழுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது