மாறுபக்க கொழுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{கொழுப்புகள்}}
'''மாறுபக்க கொழுப்பு''' (Trans fat) என்று மாறுபக்க-மாற்றியனுள்ள [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்களைக்]] கொண்ட [[நிறைவுறாக் கொழுப்பு|நிறைவுறாக் கொழுப்பினை]] பொதுவாக அழைக்கின்றோம். இச்சொல்லானது [[கார்பன்]]-[[கார்பன்]] இரட்டைப்பிணைப்பு அமைவடிவத்தினைக் குறிப்பதால், மாறுபக்க கொழுப்புகள் [[ஒற்றைநிறைவுறாஒற்றைநிறைவுறாக் கொழுப்பு|ஒற்றைநிறைவுறாநிறைவுறாக் கொழுப்பாகவோ]] அல்லது [[பல்நிறைவுறாபல்நிறைவுறாக் கொழுப்பு|பல்நிறைவுறாநிறைவுறாக் கொழுப்பாகவோ]] இருக்கும். ஆனால், கண்டிப்பாக [[நிறைவுற்ற கொழுப்பு|நிறைவுற்ற கொழுப்பாக]] இருக்க முடியாது. மாறுபக்க கொழுப்புகள் [[இயற்கை|இயற்கையில்]] மிக அரிதாகக் காணப்பட்டாலும், [[உணவு|உணவுத்]] தயாரிப்புமுறையின்போது இவை உருவாகின்றன.
 
மாறுபக்க கொழுப்புகளை உட்கொள்வது [[குறையடர்த்தி கொழுமியப்புரதம்|குறையடர்த்தி கொழுமியப்புரத]] (தீய [[கொலஸ்டிரால்]]) அளவுகளை அதிகரித்தும், நல்ல [[கொலஸ்டிரால்]] [([[உயரடர்த்தி கொழுமியப்புரதம்|உயரடர்த்தி கொழுமியப்புரத]]) அளவுகளைக் குறைத்தும்<ref>{{cite web| title = Trans fat: Avoid this cholesterol double whammy | publisher = Mayo Foundation for Medical Education and Research (MFMER) | url = http://www.mayoclinic.com/health/trans-fat/CL00032 | accessdate = 2007-12-10 }}</ref> [[இதயம்|இதயத்தமனி]] [[நோய்|நோய்கான]] இடரினை அதிகரிக்கிறது<ref name=p423>{{Cite book|last = Food and nutrition board, institute of medicine of the national academies | title = Dietary Reference Intakes for Energy, Carbohydrate, Fiber, Fat, Fatty Acids, Cholesterol, Protein, and Amino Acids (Macronutrients) | publisher = National Academies Press | year = 2005 | page = 423 | url = http://www.nap.edu/openbook/0309085373/html/423.html}}</ref><ref name=p504>{{Cite book|last = Food and nutrition board, institute of medicine of the national academies | title = Dietary Reference Intakes for Energy, Carbohydrate, Fiber, Fat, Fatty Acids, Cholesterol, Protein, and Amino Acids (Macronutrients) | publisher = National Academies Press | year = 2005 | page = 504 | url = http://darwin.nap.edu/books/0309085373/html/504.html}}</ref>. உலகளவில், நலவாழ்வு அதிகாரிகள் மாறுபக்க கொழுப்பினைச் சிறிதளவே உட்கொள்ள வேண்டுமெனப் பரிந்துரைக்கிறார்கள். இயற்கையில் உள்ள எண்ணெய்களைக் காட்டிலும் பகுதியாக [[ஹைட்ரஜன்ஐதரசன்|ஹைட்ரசனேற்றப்பட்டஐட்ரசனேற்றப்பட்ட]] எண்ணெய்களிலுள்ள மாறுபக்க கொழுப்புகள் மிகவும் அதிகமான உடல்நல சீர்கேட்டினை விளைவிப்பவையாகும்<ref name=nejmreview>{{Cite journal|author= Mozaffarian D, Katan MB, Ascherio A, Stampfer MJ, Willett WC |title=Trans Fatty Acids and Cardiovascular Disease |date= April 13, 2006 |journal=New England Journal of Medicine |volume=354 |issue=15 |pages=1601–1613 |url=http://content.nejm.org/cgi/content/full/354/15/1601 |doi=10.1056/NEJMra054035 |pmid=16611951}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாறுபக்க_கொழுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது