பல்கோண எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ja:多角数 Modifying: hu:Sokszögszámok
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], ஒரு '''பல்கோண எண் (Polygonal number)''' என்பது, ஒழுங்கான [[பல்கோணம்|பல்கோண]] வடிவில் ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு [[எண்]]ணாகும். பண்டைய [[கணிதவியலாளர்]]கள், எண்கள் கற்கள், விதைகள் போன்றவற்றால் குறிக்கப்படும்போது, அவற்றைக் குறிக்கப்பட்ட விதங்களில் ஒழுங்குபடுத்த முடியும் எனக் கண்டறிந்தனர். எடுத்துக்காட்டாக எண் 10 ஐ, ஒரு [[முக்கோணம்|முக்கோண]]மாக ஒழுங்குபடுத்தமுடியும் ([[முக்கோண எண்]] பார்க்கவும்):
 
:{|
x
| align="center" | [[Image:GrayDotX.svg|16px|*]]<br>[[Image:GrayDotX.svg|16px|*]][[Image:GrayDotX.svg|16px|*]]<br>[[Image:GrayDotX.svg|16px|*]][[Image:GrayDotX.svg|16px|*]][[Image:GrayDotX.svg|16px|*]]<br>[[Image:GrayDotX.svg|16px|*]][[Image:GrayDotX.svg|16px|*]][[Image:GrayDotX.svg|16px|*]][[Image:GrayDotX.svg|16px|*]]
x x
|}
x x x
x x x x
 
ஆனால் 10 ஐ ஒரு [[சதுரம்|சதுரமாக]] அடுக்கமுடியாது. எண் 9 ஐ அவ்வாறு அடுக்கமுடியும். ([[சதுர எண்]] பார்க்கவும்):
"https://ta.wikipedia.org/wiki/பல்கோண_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது