வெங்கடேஷ் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:தெலுங்கு திரைப்பட நடிகர்கள் ஐ மாற்றுகின்றது
வரிசை 23:
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
வெங்கடேஷ் டக்குபாதி இவர் ஒரு [[தெலுங்கு நாயுடு]] குடும்பத்தைச் சார்ந்தவர். பிரபலபுகழ்பெற்ற [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய திரைப்பட]] தயாரிப்பாளரும் முன்னாள் [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினருமான]], <ref>{{cite news|url=http://www.hindu.com/2009/04/13/stories/2009041354990500.htm |title=ராமா நாயுடுவின் அரசியல் வாழ்க்கை |publisher=''[[தி இந்து]]'' |date=2009-04-13 |accessdate=[[சூன் 23]], [[2013]]}}</ref> ராமா நாயுடு டக்குபாதி மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு [[டிசம்பர் 13]], [[1960]] ஆம் ஆண்டு
ராமா நாயுடு டக்குபாதி மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு [[டிசம்பர் 13]], [[1960]] ஆம் ஆண்டு அன்று [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] [[சென்னை]]யில் பிறந்தார். மேலும் இவருடன்இவருக்கு சுரேஷ் பாபு டக்குபாதி என்ற ஒரு மூத்த சகோதரரும் லட்சுமி என்கின்ற ஒரு இளைய சகோதரியும் உள்ளார்கள். மேலும் வெங்கடேஷ் ஆவர்கள் சென்னை [[எழும்பூர்|எழும்பூரில்]] அமைந்துள்ள டான் போஸ்கோவில் அவரது பள்ளிப்படிப்பை முடித்த, பின்னர் இவர் சென்னை [[லயோலா கல்லூரி]]யில் ஒரு இளநிலை வர்த்தகப் பட்டம் பெற்றுள்ளார்பெற்றார். மேலும் இவர் தனது [[முதுகலை வணிக மேலாண்மை]] பட்டத்தை [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவில்]] அமைந்துள்ள பன்னாட்டு ஆய்வுகள் மாண்டெர்ரி பல்கலைக்கழகத்தில் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.celebritiesprofile.info/index.php/actor-profiles/Daggupati-Venkatesh-tollywood-star.php |title=The Leading Celebrity Profile Site on the Net |publisher=celebritiesprofile.info |date= |accessdate=[[சூன் 23]], [[2013]]}}</ref> பின்னர்படிப்பை முடித்து [[இந்தியா]] திரும்பிய பிறகு, இவர் திரைப்பட [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளராக]] விரும்பினார் ஆனால், அதற்கு பதிலாக,விரும்பியபோதிலும் [[தெலுங்கு]] திரைப்படங்களில் சிறந்ததிரைப்பட [[நடிகர்|நடிகராக]] மாறினார்.
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கடேஷ்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது