வெங்கடேஷ் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 20:
}}
 
'''வெங்கடேஷ் டக்குபாதி''' ({{lang-en|Daggubati Venkatesh}}) என்பவர் [[இந்தியா|இந்தியத்]] [[தெலுங்கு]]த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஏழு நந்தி விருதுகளையும் நான்கு [[பிலிம்பேர் விருது|பிலிம்பேர்]] விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் இவர் ஏறத்தாழ நூறுஎழுபது தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
வெங்கடேஷ் டக்குபாதி புகழ்பெற்ற [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய திரைப்பட]] தயாரிப்பாளரும் முன்னாள் [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினருமான]], <ref>{{cite news|url=http://www.hindu.com/2009/04/13/stories/2009041354990500.htm |title=ராமா நாயுடுவின் அரசியல் வாழ்க்கை |publisher=''[[தி இந்து]]'' |date=2009-04-13 |accessdate=[[சூன் 23]], [[2013]]}}</ref> ராமா நாயுடு டக்குபாதி மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு [[டிசம்பர் 13]], [[1960]] ஆம் ஆண்டு
[[சென்னை]]யில் பிறந்தார். இவருக்கு சுரேஷ் பாபு டக்குபாதி என்ற ஒரு மூத்த சகோதரரும் லட்சுமி என்கின்ற ஒரு இளைய சகோதரியும் உள்ளார்கள். இவரின் தங்கையை [[அகினேனி நாகார்ஜூனா]] 1984ல் மணந்தார், அவர்கள் 1990ல் திருமணமுறிவு பெற்றனர். வெங்கடேஷ் சென்னை [[எழும்பூர்|எழும்பூரில்]] அமைந்துள்ள டான் போஸ்கோவில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் சென்னை [[லயோலா கல்லூரி]]யில் இளநிலை வர்த்தகப் பட்டம் பெற்றார். தனது [[முதுகலை வணிக மேலாண்மை]] பட்டத்தை [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவில்]] அமைந்துள்ள பன்னாட்டு ஆய்வுகள் மாண்டெர்ரி பல்கலைக்கழகத்தில் பெற்றார்.<ref>{{cite web|url=http://www.celebritiesprofile.info/index.php/actor-profiles/Daggupati-Venkatesh-tollywood-star.php |title=The Leading Celebrity Profile Site on the Net |publisher=celebritiesprofile.info |date= |accessdate=[[சூன் 23]], [[2013]]}}</ref> படிப்பை முடித்து [[இந்தியா]] திரும்பிய இவர் திரைப்பட [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளராக]] விரும்பியபோதிலும் [[தெலுங்கு]] திரைப்பட [[நடிகர்|நடிகராக]] மாறினார்.
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கடேஷ்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது