"ஆகத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஆகஸ்டு''' (''August'') [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் எட்டாவது மாதமாகும். இது ரோமானியர்களின் புராதன நாட்காட்டியில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள் படும்பொருள்படும் 'ஸெக்ரிலஸ் ' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன் பட்டது. பின்னர் கி. மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் '''[[ஒகஸ்டஸ் சீசர்|அகஸ்டஸ் சீசரின்]]''' சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக இம்மாததிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.
 
இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளதபெற்றுள்ள 7 மாதங்களுள் ஒன்று.
 
'''இந்திய சுதந்திரதினம்விடுதலை நாள்''' ஆகஸ்டு 15ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
{{AugustCalendar}}
1,12,897

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1585243" இருந்து மீள்விக்கப்பட்டது