"ஆகத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,991 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{AugustCalendar}}
'''ஆகஸ்டு''' (''August'') [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் எட்டாவது மாதமாகும். இது ரோமானியர்களின் புராதன நாட்காட்டியில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள்படும் 'ஸெக்ரிலஸ் ' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன் பட்டது. பின்னர் கி. மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் '''[[ஒகஸ்டஸ் சீசர்|அகஸ்டஸ் சீசரின்]]''' சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக இம்மாததிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.
'''ஆகஸ்டு''' அல்லது '''ஓகஸ்ட்''' (''August'', {{IPAc-en|audio=En-us-August.ogg|ˈ|ɔː|g|ə|s|t}} {{respell|AW|gəst}}) என்பது [[யூலியன் நாட்காட்டி|யூலியன்]], மற்றும் [[கிரெகொரியின் நாட்காட்டி]]களில் [[ஆண்டு|ஆண்டின்]] எட்டாவது மாதத்தைக் குறிக்கும். அத்துடன் 31 நாட்களைப் பெற்றுள்ள ஏழு மாதங்களுள் இதுவும் ஒன்றாகும்.<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/42820/August August]." ''Encyclopædia Britannica''. 2008. [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]. 23 செப்டம்பர் 2008.</ref>
 
கிமு 753 இல் ரொமூலசின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமானிய நாட்காட்டியில் ஆகத்து மாதம் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள்படும் செக்சுடிலிசு (''Sextilis'') என்னும் [[இலத்தீன்]] மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன்பட்டது. மார்ச்சு மாதம் முதலாவது மாதமாகும். கிமு 700 ஆம் ஆண்டளவில் நூமா பொம்பிலியசின் ஆட்சியில், [[சனவரி]], [[பெப்ரவரி]] மாதங்கள் மார்ச்சுக்கு முன்னர் கூட்டப்பட்டதை அடுத்து இது எட்டாவது மாதமாகியது. அப்போது இம்மாதத்தில் 29 நாட்களே இருந்தன. கிமு 45 ஆம் ஆண்டில் [[யூலியசு சீசர்]] [[யூலியன் நாட்காட்டி]]யை அறிமுகப்படுத்தியதில் இருந்து மேலும் 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போதைய 31 நாட்கள் ஆகியது. பின்னர் கி.மு 8ம் நூற்றாண்டில் அலெக்சான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் [[அகஸ்ட்டஸ்|அகஸ்டஸ் சீசரின்]] சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக செக்சுடிலிசு என அழைக்கப்பட்டு வந்த இம்மாதத்திற்கு ஆகஸ்டு எனப் பெயரிடப்பட்டது.
இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ள 7 மாதங்களுள் ஒன்று.
 
காலநிலையின் அடிப்படையில், [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தின்]] ஆகத்து மாதம் [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தின்]] [[பெப்ரவரி]] மாதத்திற்கு சமனாகும்.
'''இந்திய விடுதலை நாள்''' ஆகஸ்டு 15ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
==ஆகத்து மாத நிகழ்வுகள்==
{{AugustCalendar}}
* [[பிலிப்பீன்சு|பிலிப்பீனிய]] மொழிகள் மாதம்
* [[ஆகத்து 6]] - [[யமேக்கா]] விடுதலை நாள்
* [[ஆகத்து 9]] - [[சிங்கப்பூர்]] தேசிய நாள்
* [[ஆகத்து 14]] - [[பாக்கித்தான்]] விடுதலை நாள் (1947)
* [[ஆகத்து 15]] - [[இந்தியாவின் விடுதலை நாள்]] (1947)
* ஆகத்து முதல் வாரம் - உலக தாஉப்பாலூட்டல் வாரம்
* ஆகத்தின் நடு வாரம் [[வால்மழை]]யின் உச்சம்.
 
==மேற்கோள்கள்==
{{மாதங்கள்}}
{{commons category|August|ஆகத்து}}
{{Reflist}}
 
{{மாதங்கள்}}
{{stubrelatedto|மாதம்}}
 
[[பகுப்பு:மாதங்கள்|08]]
[[பகுப்பு:ஆகஸ்டு| ]]
1,12,897

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1585273" இருந்து மீள்விக்கப்பட்டது