செம்மொழியான தமிழ் மொழியாம் (பாடல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பின்னணி: உரை திருத்தம்
வரிசை 20:
 
==பின்னணி==
[[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு]] 2010, அதிகாரப்பூர்வமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, என்பது சர்வதேச தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், பிரபலங்கள், போன்றோர் சந்திக்கும் ஒரு தமிழ் சந்திப்பு ஆகும். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு [[2010]] ஆம் ஆண்டு [[சூன் 23]] முதல் [[சூன் 27]] வரை [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] [[கொடிசியா வளாகம்|கொடிசியா வளாகத்தில்]] நடைபெற்றது. <ref>{{cite web|url=http://www.hindu.com/2010/05/16/stories/2010051660120100.htm |title=Front Page : Theme song launched for world classical Tamil meet |work=The Hindu |location=India |date=16 May 2010 |accessdate=5 November 2011}}</ref> ''செம்மொழி'' என்ற தலைப்பில் இந்தப் பாடலை முன்னால்முன்னாள் தமிழக முதல்வர் [[கருணாநிதி]], இந்த மாநாட்டிற்காக எழுதினார். இப்பாடலை தமிழ்த் திரைப்பட இயக்குநர் [[கௌதம் மேனன்]] இயக்கினார்.
 
இந்தப் பாடலை பதிவு செய்து முடிக்க [[ஏ. ஆர். ரகுமான்|ஏ. ஆர். ரகுமானுக்கு]] இரண்டரை மாதங்கள் ஆனது.<ref>{{cite web|url=http://www.hindu.com/2010/05/16/stories/2010051663121500.htm |title=Front Page : I initially wondered how I was going to do it: A.R. Rahman |work=The Hindu |location=India |date=16 May 2010 |accessdate=5 November 2011}}</ref> இப் பாடல் வெளியீட்டின்போது பெரிதும் பாராட்டப்பட்டது.<ref name="arrahman1">{{cite web|url=http://www.arrahman.com/v2/news/news-194.html |title=A.R.Rahman |publisher=A.R.Rahman |accessdate=5 November 2011}}</ref>
 
== வெளியீடு ==
"https://ta.wikipedia.org/wiki/செம்மொழியான_தமிழ்_மொழியாம்_(பாடல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது