வியட்நாம் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 58:
மொத்தமாக 1.4 [[மில்லியன்]] இராணுவத்தினர் இப்போரின் போது கொல்லப்பட்டனர். இதில் 6 விழுக்காட்டினர் [[அகூநா|அமெரிக்கராவார்]]. இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 முதல் 5.1 மில்லியன் ஆவார். [[ஏப்ரல் 30]], [[1975]] இல், தென் வியட்நாமின் தலைநகரம் [[சாய்கோன்]] [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களிடம் வீழ்ந்ததில் போர் முடிவுக்கு வந்தது.
 
==போரின் பெயர்==
 
இந்தப் போருக்குப் பல பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப் போர் பொதுவாக '''வியட்நாம் போர்''' என்றே அழைக்கப்படுகின்றது. சிலவேளைகளில் ''இரண்டாம் இந்தோசீனப் போர்'' மற்றும் ''வியட்நாம் முரண்பாடு'' எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தோசீனப் பிராந்தியத்தில் பல முரண்பாடுகள் நடைபெற்றுள்ளதால் வேறு போர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்போரின் தலைமை எதிர்ப்பாளர்களான [[வியட்நாம்|வியட்நாமின்]] பெயரை இப்போருக்குப் பெயரிட்டனர்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வியட்நாம்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது