வியட்நாம் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 62:
 
இந்தப் போருக்குப் பல பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப் போர் பொதுவாக '''வியட்நாம் போர்''' என்றே அழைக்கப்படுகின்றது. சிலவேளைகளில் ''இரண்டாம் இந்தோசீனப் போர்'' மற்றும் ''வியட்நாம் முரண்பாடு'' எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தோசீனப் பிராந்தியத்தில் பல முரண்பாடுகள் நடைபெற்றுள்ளதால் வேறு போர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்போரின் தலைமை எதிர்ப்பாளர்களான [[வியட்நாம்|வியட்நாமின்]] பெயரை இப்போருக்குப் பெயரிட்டனர்.
 
==1949 ஆம் ஆண்டு பின்னணி==
 
[[பிரான்சு]] 1850 களின் இறுதியில் இந்தோசீனத்தைக் கைப்பற்றத் தொடங்கியதுடன், 1893 ஆம் ஆண்டளவில் சமாதானத்தை நிறைவு செய்தது. 1884 ஆம் ஆண்டில் சாயல் உடன்படிக்கையின் அடிப்படையில் [[வியட்நாம்|வியட்நாமில்]] ஏழு தசாப்தங்களுக்கு பிரெஞ்சுக் காலனித்துவ ஆட்சியை மேற்கொன்டது.
 
==போர்க்குற்றங்கள்==
 
வியட்நாம் போரின் போது பாரிய எண்ணிக்கையான [[போர்க்குற்றம்|போர்க்குற்றங்கள்]] நடைபெற்றன. இப் போரின்போது இருதரப்பினராலும் [[கற்பழிப்பு]], [[கொலை|குடிமக்கள் படுகொலை]], பொதுமக்களை குறிவைத்து குண்டு வீச்சுகள், [[பயங்கரவாதம்]], [[சித்திரவதை]] மற்றும் [[போர்க் கைதிகள்]] [[கொலை]] போன்ற பரவலான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன. அத்துடன் மேலதிக [[குற்றம்|பொதுக் குற்றங்களான]] திருட்டு, தீ வைப்பு, மற்றும் சொத்துக்களை அழித்தல் பொன்றவையும் இடம்பெற்றன.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வியட்நாம்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது